இலவச இணைய வழி Advanced ஜாவா பயிற்சி
பயிலகம், கணியம் இணைந்து இணையவழியே இலவச advanced ஜாவா பயிற்சிகளை முன்னெடுக்கின்றன. இப்பயிற்சியில் ஜாவாவின் புதிய கூறுகளை(Features)ப் பயிற்றுவிக்க உள்ளார்கள். பயிற்சி வரும் வியாழன் அன்று இந்திய நேரம் காலை 7 மணிக்குத் தொடங்குகிறது. ஒவ்வொரு நாளும் அரை மணி நேரம் இப்பயிற்சி இருக்கும். பயிற்சியில் கலந்து கொள்ள விரும்புபவர்கள், இங்கே பதிந்து கொள்ளலாம். பயிற்சியில்…
Read more