Javascript

jQuery கடந்து செல்லும் விதத்தை வரையறுத்தல்

jQuery கடந்து செல்லும் விதத்தை பின்வரும் இரண்டு நிலைகளில் வரையறுக்கலாம். jQuery Object-ஆக வரையறுக்கப்பட்டுள்ளவற்றுக்குள் கடந்து செல்லல் jQuery Object-ஆக வரையறுக்கப்பட்டுள்ளவற்றின் உட்செய்திகளாக இருப்பவற்றுக்குள் கடந்து செல்லல் இந்த இரண்டிற்கும் each() எனும் method பயன்படுகிறது. jQuery Object-ஆக வரையறுக்கப்பட்டுள்ளவற்றுக்குள் கடந்து செல்லல்: சாதாரணமாக jQuery object என்றழைக்கப்படும் $(“p”) என்பது வலைத்தளப்பக்கத்தில் உள்ள ஒவ்வொரு…
Read more

jQuery- வலைத்தளப் பக்கங்களில் உள்ளவற்றை மாற்றுதல்

jQuery மூலம் வலைத்தளப் பக்கங்களில் உள்ளவற்றை மாற்றி அமைக்க முடியும். படங்கள், படிவங்கள், செய்திகள் போன்ற அனைத்து விதமான விஷயங்களையும் jQuery-மூலம் அணுகவோ மாற்றி அமைக்கவோ முடியும். இவை ஒவ்வொன்றும் விவரமாகக் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. attr( ) மூலம் பண்புகளை மாற்றியமைத்தல் jQuery மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு object-ஐ attr() எனும் பண்பின் மூலம் நாம்…
Read more

jQuery – CSS – Animations

Jquery CSS-ஐ கையாளும் விதம் CSS என்பது HTML மூலம் உருவாக்கப்படும் பக்கங்களை இன்னும் அழகு படுத்த உதவும். அதாவது எழுத்துக்களின் வகைகள், நிறங்கள், பின்புற வண்ணங்கள் போன்ற பல்வேறு வகையான அழகு சார்ந்த விஷயங்களை ஒருசேர தொகுத்துக் கொடுக்க இந்த css உதவும். “அழகிய பக்கங்களின் ஊற்று” என்பதே “Cascading style sheets” என்பதன்…
Read more

jQuery-ஓர் அறிமுகம்

jQuery என்பது Javascript-ஐ மையமாக வைத்து உருவாக்கப்பட்ட ஒரு framework ஆகும். வரிவரியாக நிரல்களை எழுதி Javascript செய்யும் ஒருசில வேலைகளை jQuery- ஆனது சுலபமாகச் செய்துவிடும். அதாவது ஒரு வேலையை செய்வதற்கு பக்கம் பக்கமாக javascript-ல் நிரல்கள் தேவைப்படின், அவை அனைத்தும் jQuery-ன் ஒரு method-க்குள் அடங்கிவிடும். எனவே அந்த method-ஐ மட்டும் அழைத்து…
Read more

Form Validations, Javascript Objects & Animations

11 தகவல்களை சோதித்தல் ஒரு விண்ணப்பப் படிவத்தை நாம் பூர்த்தி செய்துவிட்டு Submit பொத்தானை சொடுக்கினால், உலாவியானது நாம் கொடுத்த விவரங்களை server-க்கு அனுப்புவதற்கு முன்னர், எல்லாம் சரியாக உள்ளதா எனச் சோதிக்கும். ஏதாவது விவரங்களை நாம் கொடுக்கத் தவறியிருந்தாலோ அல்லது தவறுதலாகக் கொடுத்திருந்தாலோ, உலாவியானது ஒரு popup மூலம் அதனை நமக்குத் தெரியப்படுத்தும். சரியான…
Read more

Dialog Boxes and Exception Handling

9 Dialog Boxes Javascript-ல் 3 முக்கியமான பெட்டிகள் உள்ளன. அவற்றைக் கீழ்க்காணும் எடுத்துக்காட்டில் காணலாம். “Alert box” எனும் பெயர் கொண்ட பொத்தானின் மீது சொடுக்கும்போது “This is a warning message!” எனும் செய்தி வெளிப்படும் வகையில் ஒரு பெட்டி உருவாக்கப்பட்டுள்ளது. இது பயனர்களை எச்சரிக்க உதவும் alert() பெட்டி ஆகும். “Confirm…
Read more

Functions & Events in JavaScript

7 Functions & Events Functions என்பது மறுபயன்பாட்டிற்கு உதவும் வகையில் எழுதப்படுகின்ற நிரல்கள் ஆகும். ஒரு மிகப்பெரிய program- ஐ நாம் எழுதிக் கொண்டிருக்கும்போது ஒருசில குறிப்பிட்ட நிரல்களை மட்டும் நமது தேவைக்கேற்ப நாம் மீண்டும் மீண்டும் பயன்படுத்த வேண்டியிருக்கும். அப்படிப்பட்ட நிரல்களை ஒரு பொதுவான பெயர் வைத்து சேமித்துக்கொள்ள functions பயன்படுகிறது. சுருக்கமாகச்…
Read more

Conditional and Looping Statements in javascript

5 Conditional statements ஒரு variable-ல் சேமிக்கப்பட்டுள்ள மதிப்பானது பல்வேறு நிபந்தனைகளோடு ஒப்பிடப்படும். ஒவ்வொரு நிபந்தனையும் பல்வேறு வகையான நிகழ்வுகளைக் கொண்டிருக்கும். ஒப்பிடப்படுகின்ற மதிப்பானது எந்த நிபந்தனையோடு ஒத்துப்போகிறதோ, அதனுடைய நிகழ்வினை நிகழ்த்தும் செயலுக்கு If…Else மற்றும் switch_case போன்ற conditional statements பயன்படுகின்றன. If…Else பின்வரும் உதாரணத்தில் age எனும் variable-ல் உள்ள மதிப்பு…
Read more

Variables & Operators in Javascript

3 Variables Javascript-ல் உள்ள variable-ஆனது முதல் நிலைத் தரவு வகைகளான(primitive data types) எண்கள், எழுத்துக்கள் மற்றும் ‘true’ , ‘false’ என்பது போன்ற Boolean மதிப்புகளை சேமிக்கும் வல்லமை கொண்டது. மேலும் Null மற்றும் undefined என்பது போன்ற பிற நிலைத் தரவு வகைகளையும் இது ஆதரிக்கும். Variable Declaration & Initialization…
Read more

JavaScript

1 JavaScript  – அறிமுகம் JavaScript என்பது ஒரு தனிப்பட்ட நிரலாக்க மொழி கிடையாது. இது html மற்றும் java போன்ற மொழிகளுடன் இணைந்து பயன்படுத்தப்படும் interpreted நிரலாக்க மொழி ஆகும். இது எனவே இதனைக் கற்பதற்கு முன்னர் ‘எளிய தமிழில் HTML’ எனும் புத்தகத்தை நன்கு படித்து விடவும். அப்போதுதான் உங்களால் இந்தப் புத்தகத்தில்…
Read more