காஞ்சி லினக்ஸ் கூட்டமைப்பு- வாராந்திர கூட்டம் ( 08/09/2024)
காஞ்சி லினக்ஸ் கூட்டமைப்பின் வாராந்திர கூட்டம், நாளை(செப்டம்பர் 8 2024 அன்று) நடைபெறவிருக்கிறது. இந்திய நேரப்படி, மாலை 5 மணி முதல் 6:00 மணி வரை இணையவழியில் கூட்டம் நடைபெறும். மேற்படி நிகழ்வில் சிறப்பு உரையாக திரு சையது ஜாஃபர் அவர்கள் About: Just another Dev. Write blog post on parottasalna.com எனும் தலைப்பில் உரை நிகழ்த்தவிருக்கிறார்கள். நிகழ்வில், லினக்ஸ் தொடர்பான பல தகவல்கள் பகிர்ந்து கொள்ளப்படும். உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின், அது… Read More »