KanchiLUG மாதாந்திர சந்திப்பு – ஏப்ரல் 9, 2023
KanchiLUG இன் மாதாந்திர சந்திப்பு இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை, ஏப்ரல் 09, 2023 16:00 – 17:00 IST ஆன்லைன் சந்திப்பாக திட்டமிடப்பட்டுள்ளது சந்திப்பு இணைப்பு: meet.jit.si/KanchiLugMonthlyMeet எந்த உலாவி அல்லது JitSi android ஆப்ஸிலும் சேரலாம். அனைத்து விவாதங்களும் தமிழில். பேச்சு விவரங்கள்: பேச்சு 0: தலைப்பு: i3 விண்டோ மேனேஜர் – ஒரு அறிமுகம் விளக்கம் : லினக்ஸ் இயக்குதளத்தில், பல்வேறு செயல்களை எளிதில் விசைப்பலகை வழியே செய்யலாம். மவுஸ் (சுட்டி) யின் துணை… Read More »