Clojure Book Club – இணைய வழி சந்திப்பு 2 – march-26-2023-4pm-IST

காஞ்சி லினக்‌ஸ் பயனர் குழு வழங்கும் Clojure Book Club – இணைய வழி சந்திப்பு 2
நாள்: 26 மார்ச் 2023, 4:00 PM
இணைப்பு – meet.jit.si/KanchiLugWeeklyDiscussion

 

இந்த தொடர் நிகழ்வில், Clojure பற்றிய பின் வரும் நூல்களைப் படித்து அவை பற்றி தமிழில் பேசுவோம்.

## github.com/clojure-cookbook/clojure-cookbook/tree/master/01_primitive-data

– Introduction and Clojure REPLs chapter

– Upto Function chapter

– Upto Chapter 3: First Steps

மேலும் உரையாடல்களுக்கு எங்கள் டெலிகிராம் குழுவில் இணைக.

t.me/tamilclojuregroup

%d bloggers like this: