Linux News

லினக்ஸ் எனும் இயக்கமுறைமைய பயன்படுத்திகொள்ள முயற்சித்திடுக

ஏதேனுமொரு நபர் லினக்ஸைப் பற்றிய விவரங்களைகூறிடுமாறு நம்மிடம் கேட்கும்போது, அதை பயன்படுத்தி கொள்வதற்கான ஏதேனுமொரு காரணத்தைக் கண்டிப்பாக தனக்கு கூறுமாறு நம்மிடம் அடிக்கடி கோருகின்றார் எனக்கொள்க. இவ்வாறுகாரணங்களை கோராத விதிவிலக்கானவர்களும் ஒருசிலர்உள்ளனர், கண்டிப்பாக. “லினக்ஸ்” என்ற சொல்லினை ஒருபோதும் கேள்விப்படாதவர்கள் கூட இந்த சொல்லின் நேரடி வரையறை யாது என நம்மிடம் கோருகின்றனர். பெரும்பாலான நம்முடைய…
Read more

தயார்நிலை இயக்கமுறைமை (instant OS)

இன்றைய அவசரமான உலகில் வாழ்வந்து வருகின்ற நாம் தண்ணீருடன் காஃபிஅல்லது தேநீர் துகள்களை கலந்து கொதிக்கவைத்து வடிகட்டிய பின்னர் பால் சர்க்கரை கலந்து காஃபி அல்லது தேநீர் தயார்செய்வதற்கு அதிக கால அவகாசம் எடுத்து கொள்ளும்என்பதால் instant coffe , instant tea என்பவற்றை பாலும் சர்க்கரையும் கலந்து காஃபி அல்லது தேநீரை விரைவாக தயார்செய்து…
Read more

கைபேசி லினக்ஸிற்கும் மேசைக்கணினி லிக்ஸிற்கும் இடையேயான வேறுபாடுகள்-

புதியதாக துவங்கியுள்ள இந்த ஆண்டு நிரந்தரமாக “மேசைக்கணினியின் லினக்ஸின் ஆண்டு” ஆக இருக்கலாம், ஆனால் கைபேசியில் லினக்ஸினுடைய கெர்னலின் அடிப்படையில் செயல்படும் ஆண்ட்ராய்டு இயக்க முறைமைஅதற்காக காத்திருக்கவில்லை. கைபேசியிலுள்ள இந்த லினக்ஸின் கெர்னலானவை, கைபேசி சாதனங்கள் நன்கு செயல்படுவதற்கு தேவையான அனைத்து வசதிகளையும் அளிக்கின்றன. இந்நிலையில் லினக்ஸின் அடிப்படையிலான கெர்னல் ஆனது மேசைக்கணினி , கைபேசி…
Read more

MX லினக்ஸ் ஒருஅறிமுகம்

முந்தைய MEPIS எனும்குழுவினரும் antiX உம் கூட்டாக சேர்ந்து இவ்விரண்டில்உள்ள சிறந்த கருவிகளையும் தந்திரவழிகளையும் பயன்படுத்தி அதனடிப்படையில் உருவாக்கி வெளியிடப்பட்டதொரு புதியவகை லினக்ஸ்இயக்கமுறைமையே MX லினக்ஸாகும் இது ஒரு நேர்த்தியானதும் திறமையானதுமான மேஜைக்கணினியை எளிய கட்டமைப்பு, உயர் நிலைத்தன்மை, திடமான செயல்திறன் நடுத்தர அளவிலான தடம் ஆகியவற்றுடன் இணைப்பதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு இடைநிலை இயக்கமுறைமையாகும். நம்முடைய…
Read more

KDE Plasma 5 – பிறந்தநாள் இன்று

5 ஆண்டுகளுக்கு முன்பு KDE Plasma 5 வெளியிடப்பட்டது. மிக இனிய இடைமுகப்பை உருவாக்கி அளித்து வரும் அனைத்து KDE பங்களிப்பாளர்களுக்கும் நன்றிகள்.     20 ஆண்டுகால KDE ன் வளர்ச்சியை இந்த இலவச மின்னூல் அட்டகாசமாக விளக்குகிறது. 20years.kde.org/book/       KDE ன் காலக் கோடு இங்கே – timeline.kde.org/…
Read more

உலகின் 500 அதிவேக மீத்திறன் கணினியில் தியான்கே-2 (Tianhe-2) முதலிடம்!

உலகின் ஏழு அதிசயத்தில் ஒன்றான சீனப் பெருஞ் சுவர் 6 ஆம் நூற்றாண்டின் மைல்கல். இன்று 21 ஆம் நூற்றாண்டின் எண்ணியல் காலத்தின் மைல்கல் தியான்கே-2. சீனாவின் தியான்கே-2 (Tianhe-2) உலகின் 500 அதிவேக மீத்திறன் கணினிகளின் (High Power Super Computer) பாட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது. சர்வதேச மீத்திறன் கணினி மாநாடு (International Super…
Read more

தட(ள)ம் மாறும் இந்திய வங்கிகள் – யார் காரணம்?

ஏப்ரல் 8, 2014 கணினித் துறையில் ஒரு மிக முக்கிய நாள். தனது இயங்குதள பதிப்புகளிலேயே புகழ் பெற்றதும், நீண்ட நாட்களாய் புழக்கத்தில் இருக்கும் பெருமை பெற்றதும் ஆகிய Windows XP இயங்குதளத்திற்கான ஆதரவை மைக்ரோசாப்ட் (Microsoft) நிறுவனம் அன்றுடன் நிறுத்திக் கொண்டது. இதனால் பெரும் பாதிப்பிற்கு உள்ளாகப் போவது வங்கித் துறை தான். இன்று…
Read more

லினக்ஸ் பகிர்ந்தளிப்பு(Linux Distribution) என்றால் என்ன?

இந்த கேள்விக்கு பதில் அளிக்கும் முன்பு, லினக்ஸ் என்றால் என்ன என்ற சாதாரண கேள்விக்கு பதில் சொல்ல பிரியப்படுகிறேன். இதற்க்கு இரண்டு பதில்கள் இருக்கின்றன. என்னை போன்ற கற்றுக்குட்டிகளை கேட்டால், இது ஒரு மைய கரு மென்பொருள் (core kernel software). இது கணிபொறியின் வன்பொருள் (hardware) மற்றும் பயனாளர்களின் நிரல்களுக்கு (programs) இடையில் செயல்படும்….
Read more

ஹாங் காங் விமான நிலையத்தில் லினக்ஸ்

ஹாங் காங் ! ஹாங் காங் விமான நிலையத்தில் லினக்ஸ்  பயன்படுத்தப் படுகிறது மூலம் : www.facebook.com/photo.php?fbid=10152978098760413&set=a.347894785412.346224.657065412&type=1&ref=nf