வணிகநிறுவன கைபேசி பயன்பாட்டின் மேம்பாட்டிற்கான மேம்படுத்துநர்களின் வழிகாட்டி
இந்த வழிகாட்டியானது, சிறந்த திற மூலக் கருவிகளைப் பயன்படுத்தி, வணிகநிறுவன கைபேசி பயன்பாட்டு மேம்பாட்டிற்கு, கருத்தாக்கத்திலிருந்து வரிசைப்படுத்தல் வரை செல்ல அனுமதி அளிக்கிறது. தற்போதைய போட்டிமிகுந்த பயன்பாட்டு சந்தையில் வெற்றியை உறுதி செய்வதற்கான பாதையின் வரைபடத்தை இது வழங்குகிறது! வணிகநிறுவனங்களுக்கான கைபேசி பயன்பாடுகளை உருவாக்குவதற்கு தயாரா? ஆம் எனில் இந்த வழிகாட்டி அதற்காகவே வெளியிடப்பெற்றுள்ளது. அவ்வாறான பணியை துவங்குவதற்கு முன்அந்த பணிக்கான தயார்நிலையை மதிப்பிடுவது, முக்கியமான காரணிகளைக் கருத்தில் கொள்வது, பயன்பாட்டின் வளர்ச்சியின் வாழ்க்கைச் சுழற்சி, பரிசோதனை… Read More »