Open source softwares

எழுதுவதை எளிதாக்குகின்ற திறமூல தொழில்நுட்பங்கள்

தொழில்நுட்பத்தை பற்றிஎழுத துவங்கினால், அத்தொழில்நுட்ப கருத்துகளை எளிதாக எழுதிடுவதற்கான திறமூலதொழில்நுட்பங்கள் நமக்கு உதவ தயாராக இருப்பதை காணலாம். பல்கலைக்கழகத்தில் படித்திடும்போது எண்ணிம தொழில்நுட்பத்துடன் Digital Technologyஉதவியுடன் எழுதுவதும் ஒரு முக்கியமான பணியாகும், அதனால் பல்கலைகழகத்தில் படிக்கும்போதே தொழில்நுட்ப எழுத்தாளர்களான மாணவர்கள் தொழில்நுட்பதுறையில் பயன்படுத்தும் பல்வேறு தொழில் நுட்பங்களையும் கருவிகளையும் பற்றி நன்கு அறிந்து கொள்கின்றனர். அவைகளில்…
Read more

ட்விட்டரில் இருந்து மாஸ்டோடனுக்கு மாறுவது எவ்வாறு ஒரு சிறுவழிகாட்டி

,நம்மில் பலருக்ம் சமூக ஊடகங்களை உற்சாகத்துடன்பயன்படுத்தி கொள்வது…கொஞ்சம் அதிகமாகும். சில நேரங்களில் இவைகளின் அல்காரிதம்கள், கண்காணிப்பு தரவு குறிப்பாக நமக்காகவே வழங்கப்படும் விளம்பரங்கள் நம்மை ஆழமாக வறுத்தெடுத்துவிடுவதைகாணலாம். ஏனெனில் இவைநாம் பார்க்க விரும்புவதைப் பற்றிய நிர்வாகக் கட்டுப்பாடு எதையம் கொண்டிருக்கவில்லை, குறிப்பாக நம்மில் பலர் பழகிய பழைய தளங்களில். வழக்கம் போல், சிக்கலைச் சரிசெய்ய திறமூலபயன்பாட்டினை…
Read more

Twitter இல் இருந்து Mastodon இற்கு மாறுதல்: அமைவுநிர்வாகிகள் தெரிந்து கொள்ள வேண்டியவை

ட்விட்டரில் இருந்து திறமூல சமூக வலைப்பின்னலான Mastodon க்கு மாறிடும்போது, அதன் வடிவமைப்பிலும் இடைமுகத்திலும் உள்ள சில முக்கியவேறுபாடுகளை கண்டிப்பாக நாம் அறிந்திருக்க வேண்டும். ட்விட்டரில் நாம் பழகிய சில பொதுவான செயல்பாடுகள் மாஸ்டோடனில் சற்று வித்தியாசமாக செய்யப்படுகின்றன என்ற செய்தியைமனதில்கொள்க. ஒருவேளை ஒரு செயலைநம்மால் செய்ய முடியுமா என்பது ஒரு பெரிய கேள்வி அன்று,…
Read more

SMTP உடன் மின்னஞ்சல்களை அனுப்ப Django வைப் பயன்படுத்திகொள்க

பல தொழில்துறைகள் தங்கள் இறுதிப் பயனர்களுக்கு மின்னஞ்சல்களை வழங்க எளிய அஞ்சல் பரிமாற்ற நெறிமுறையை (SMTP) பயன்படுத்திகொள்கின்றன. இயல்புநிலையில் இந்த SMTP ஆனது செய்திகளை மீட்டெடுக்கிறது, இருப்பினும் இது அதன் முதன்மைசெயல்பாடாக இல்லை. Django போன்ற திறமூல கட்டமைப்புகள், ஒரு பைதான் அடிப்படையிலான இணைய கட்டமைப்பானது, செயலிகளையும் வெளிப்பாடுகளையும் பயன்படுத்தி மின்னஞ்சல்களை அனுப்பிடுவதற்கான கூடுதல் கட்டுப்பாட்டை…
Read more

PWA எனும் இணைய பயன்பாடு

ஒரு முற்போக்கான இணைய பயன்பாடு (PWA) என்பது எந்தவொரு கைபேசி பயன்பாட்டிற்கும் சமமான பயனர் அனுபவத்தை வழங்க நவீன இணைய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்திகொள்கின்ற ஒரு இணைய பயன்பாடு ஆகும். கூகுள் , மைக்ரோசாப்ட் போன்ற தொழில்நுட்பத் தலைவர்களுடன் இணைந்து செயல்படும் திறமூல சமூகம், “பயன்பாட்டு இடைவெளியைக் குறைக்கும் (bridge the app gap)” எனும் முயற்சியில்…
Read more

முடிவெடுத்தலுக்கான Digraph3எனும்பைதான்3 தகவமைவுகளின் தொகுப்பு

சுருக்கமாக கூறுவதெனில் இது ஒரு தருக்கபடிமுறையின் அடிப்படையில் முடிவெடுத்தலுக்கான பைதான்3 தகவமைவுகளின் தொகுப்பாகும் இந்த Python3 தகவமைவுக்கூறுகளின் தொகுப்பானது, பல அளவுகோல்களை அடிப்படையாகக் கொண்ட பல அளவுகோலின்படி முடிவெடுத்திடம் உதவிடும் (MCDA) கருவியாகும், குறிப்பாக சிறந்த தேர்வு, நேரியல் தரவரிசை , முழுமையான அல்லது தொடர்புடைய மதிப்பீட்டு தருக்கபடிமுறைகளை பல ஒப்பிடமுடியாத அளவுகோல்களுடன் விஞ்சும் துறையில்…
Read more

OSI மாதிரியை ஐந்தே நிமிடங்களில் கற்றுக் கொள்க

கட்டற்ற அமைவின் உள்ளகஇணைப்பு (Open Systems Interconnection (OSI)) எனும்வரைச்சட்ட மானது கணினிகளும் சேவையகங்களும் பொதுமக்களும் ஒரு கணினி அமைவிற்குள் எவ்வாறு தொடர்பு கொள்வது என்பதற்கான தரநிலையாகும். இது வலைபின்னலின் தகவல் தொடர்புக்கான முதல் நிலையான மாதிரியாகும் இது 1980 களின் முற்பகுதியில் அனைத்து பெரிய கணினியாலும் தொலைத்தொடர்பு நிறுவனங்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. OSI மாதிரியானது வலைபின்னல்களை…
Read more

OpenRAN என்றால் என்ன

தற்போது உலகெங்கிலும் உள்ள தன்னிச்சையான(arbitrary ) கணினிகளுடன் இணைக்கும் திறன்கொண்ட திறன்பேசியை( smartphone) சொந்தமாக வைத்திருப்பவர்களும் பயன்படுத்து பவர்களும் கண்டிப்பாக இந்த வானொலிமூலம் அணுகுதலிற்கான வலைபின்னல்களின் (RAN) பயனாளராவார்கள். நம்முடைய கைபேசி தொடர்பு வழங்குநரால் இந்த RAN வழங்கப்படுகிறது, மேலும் இது நம்முடைய திறன் பேசிக்கும் தகவல் தொடர்பு வழங்குநருக்கும் இடையிலான கம்பியில்லா இணைப்புகளைக் கையாளுகிறது….
Read more

கொள்கலன்கணினி(Container), மெய்நிகர்கணினி(Virtual Machine(VM)) ஆகியவை குறித்த தொடக்கநிலையாளர்களுக்கான நட்புடன்கூடிய அறிமுகம்

நாம் ஒரு நிரலாளர் அல்லது தொழில்நுட்ப வல்லுநர் எனில் இணைப்பாளரைப் (Docker) பற்றி கண்டிப்பாக கேள்விப்பட்டிருக்கலாம்:அதாவது இணைப்பாளர் என்பது “கொள்கலன் கணிகளில்” கட்டுதல், பதிவேற்றுதல் என்றவாறு பயன் பாடுகளை இயக்குவதற்கு தேவையான அனைத்து வசதிகளையும் கொண்டதொரு பயனுள்ள கருவியாகும். தற்போதைய நவீனகாலச்சூழலில் மேம்படுத்துநர்கள் கணினியின் அமைவுநிருவாகிகள் போன்றவர்களின் கவனத்தை இது ஈர்க்கும் வகையில், இல்லாமல் இருப்பது…
Read more

பயனர் இடைமுகத்துடனான தந்திரமான தரவுத்தளம்(Magic data BASE with User Interface)

MUIbase என சுருக்கமாக அழைக்கப்பெறும் பயனர் இடைமுகத்துடனான தந்திரமான தரவுதளம்(Magic data BASE with User Interface )என்பது வரைகலை பயனர் இடை முகத்துடனான, நிரலாக்கம் செய்து பயன்படுத்திகொள்ளக்கூடிய தரவுத்தளமாகும். மேலும் MUIbase ஆனது ஒரு விரைவான நெகிழ்வான தரவுத்தள அமைப்பாகும். வசதியான, சக்திவாய்ந்த முறையில் தரவை நிர்வகிக்க விரும்பும் மேம்பட்ட மேசைக்கணினி பயனர்களை இது…
Read more