SMTP உடன் மின்னஞ்சல்களை அனுப்ப Django வைப் பயன்படுத்திகொள்க
பல தொழில்துறைகள் தங்கள் இறுதிப் பயனர்களுக்கு மின்னஞ்சல்களை வழங்க எளிய அஞ்சல் பரிமாற்ற நெறிமுறையை (SMTP) பயன்படுத்திகொள்கின்றன. இயல்புநிலையில் இந்த SMTP ஆனது செய்திகளை மீட்டெடுக்கிறது, இருப்பினும் இது அதன் முதன்மைசெயல்பாடாக இல்லை. Django போன்ற திறமூல கட்டமைப்புகள், ஒரு பைதான் அடிப்படையிலான இணைய கட்டமைப்பானது, செயலிகளையும் வெளிப்பாடுகளையும் பயன்படுத்தி மின்னஞ்சல்களை அனுப்பிடுவதற்கான கூடுதல் கட்டுப்பாட்டை அனுமதிக்கிறது. இவ்வாறான சூழலில் இந்தSMTP சேவையகத்தை எவ்வாறு கட்டமைப்பது SMTP ஐப் பயன்படுத்தி Django இல் மின்னஞ்சல்களை எவ்வாறு அனுப்புவது… Read More »