Category Archives: Open source softwares

Minikube எனும் கருவியை நிறுவுகை செய்வதன் வாயிலாக Kubernetes என்பதை நம்முடைய கணினியில் செயல்படுத்தி பயன்படுத்தி கொள்ளமுடியும்

Minikube என்பது எனும் மேககணினி வளங்களை ஒரு மெய்நிகர் கணினிக்குள் Kubernetes கொத்துபகுதியில் ஒரு ஒற்றையான முனைமத்துடன் உள்ளூர் கணினி வளங்களிலேயே அதாவது நம்முடைய மடிக்கணினியிலேயே எளிதாக இயங்க உதவும் ஒரு சிறந்த கருவியாகும் DNS,Dashboards, CNI,NodePorts,ConfigMaps, Secrets ஆகிய kubernetes இன் வசதிகளை Minikube எனும் இந்தகருவி ஆதரிக்கின்றது minikube மெய்நிகர்கணினியானது தாங்கியை இயங்கச்செய்கின்றது ஆனால் rkt உள்ளடக்க பொறியையும் ஆதரிக்கின்றது மேலும் இது kubernetes இன் சூழலை கட்டமைவுசெய்யதக்கது இவ்வாறான Minikube எனும் கருவியை… Read More: Minikube எனும் கருவியை நிறுவுகை செய்வதன் வாயிலாக Kubernetes என்பதை நம்முடைய கணினியில்… »

குறிப்புகளை எடுப்பதற்கு Laverna எனும் இணைய அடிப்படையில் செயல்படும் கட்டற்ற பயன்பாட்டினை பயன்படுத்தி கொள்க

கூட்டங்களில் குறிப்புகளை எடுப்பதற்கு உதவியாளர்கள் யாரும் இல்லை என்பவர்களுள் பெரும்பாலானோர் Evernote, Simplenote, Google Keep போன்ற பயன்பாடுகளை பயன்–படுத்தி கொள்வார்கள் இவை அவ்வாறான செயல்களுக்கு சிறந்த கருவிகள்தான் ஆயினும் இவையனைத்தும் தனியுடைமை பயன்பாட்டுகருவிகளாகும் அதனால் இவைகளுக்கு மாற்றாக அதிலும் முக்கியமாக Evernote என்பதற்கு மாற்றாக கற்றற்ற பயன்பாடுகள் உள்ளனவா என கோருபவர்களுக்கு கைகொடுக்க ஏராளமான அளவில் உள்ளன அவைகளுள் Laverna என்பது இணையத்தின் அடிப்படையில் செயல்படும் சிறந்த கட்டற்ற பயன்பாடாகும் இந்த Laverna என்பது தனியான… Read More: குறிப்புகளை எடுப்பதற்கு Laverna எனும் இணைய அடிப்படையில் செயல்படும் கட்டற்ற பயன்பாட்டினை பயன்படுத்தி… »

Selenium Webdriver – 1

உங்களுடையது linux கணிணியாக இருந்தால் terminal-ல் சென்று sudo pip install selenium என்று கொடுக்கவும். இது selenium webdriver-ஐ install செய்துவிடும். அப்படியே python-ஐயும் install செய்து கொள்ளவும். WordPress-க்குள் சென்று ஒரு புதிய blog-ஐ உருவாக்கி வெளியிடும் விதத்தை Webdriver – மூலம் தானாக இயங்க வைப்பதற்கான python code இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. இப்போது மேற்கண்ட python code-ன் ஒவ்வொரு வரிக்கான விளக்கத்தையும் பின்வருமாறு காணலாம். 1. selenium-ல் உள்ள webdriver எனும் கருவி… Read More: Selenium Webdriver – 1 »

Selenium IDE

www.seleniumhq.org/download/ எனும் முகவரியில் சென்று selenium IDE Version 2.9.0ஐ install செய்யவும். இது  install செய்யப்பட்டு விட்டதா என்பதை பரிசோதிக்க firefox browser-ஐ ஒருமுறை close செய்துவிட்டு மீண்டும் திறக்கவும். பின்னர் Tools-ன் submenu-ஆக Selenium IDE தெரிகிறதெனில் அது install செய்யப்பட்டுவிட்டது என்று அர்த்தம். இது firefox browser-ன் plugin ஆகவும் வரும். WordPress-க்குள் சென்று ஒரு புதிய blog-ஐ உருவாக்கி வெளியிடும் விதத்தை எவ்வாறு IDE – மூலம் தானாக இயங்க வைப்பது… Read More: Selenium IDE »

Automation – Selenium

Selenium என்பது ஓர் browser automation tool ஆகும். இது ‘Software Testing’ துறையில் வேலை பார்ப்பவர்களுக்கு உதவும் ஒரு பயனுள்ள கருவி ஆகும். இதைக் கொண்டு Testing துறையில் உள்ளவர்கள் மிகவும் சுலபமாக அவர்களுடைய வேலைகளைச் செய்துவிட முடியும்.  இதைப் பற்றிக் கற்றுக்கொள்வதற்கு முன்னர் முதலில் நாம் browser, automation, tool எனும் ஒவ்வொரு வார்த்தையைப் பற்றியும் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். இதற்கு பின்வரும் கதையைப் படிக்கவும். அதன் பின்னரே நாம் selenium-ன் உதவியைக்… Read More: Automation – Selenium »

இருபரிமான வடிவமைப்பிற்கு பயன்படும் லிபர் கேட் LibreCAD

லிபர் கேட்(LibreCAD) என்பது ஒரு கட்டற்ற ,கட்டணமற்ற ,Microsoft Windows, Mac OS X, GNU/Linux ஆகிய அனைத்து இயக்க முறைமைகளிலும் செயல்படுமாறு கட்டமைக்கப்பட்டதொரு இருபரிமான (2D) கணினி வழி வடிவமைப்பு (CAD) பயன்பாடாகும். இந்த லிபர் கேட்(LibreCAD) ஆனது புதியவர்கள் கூட ஒரு  இருபரிமான (2D) கணினிவழி வடிவமைப்பை (CAD)  பற்றி  எளிதாக  முழுமையாக புரிந்துகொள்ள உதவும் ஒரு பயன்பாடாகும். இதனை பயன்படுத்துவதற்காக  அனுமதிக் கட்டணமோ ஆண்டுக் கட்டணமோ செலுத்திடத்தவையில்லை. அவ்வாறே பதிப்புரிமை அனுமதியோ அல்லது… Read More: இருபரிமான வடிவமைப்பிற்கு பயன்படும் லிபர் கேட் LibreCAD »

பொறியியல் வடிவமைப்புகளுக்குப் பயன்படும் OPENMODELICA

பொறியியலில் கல்வி கற்பவர்கள் அனைவருக்கும் உருப்படியாக்கம் (modelling) என்பது இதயம் போன்றதாகும். ஏனெனில் மாதிரி வடிவமைப்பில் நாம் விரும்பியவாறு செய்து போலியான நிகழ்வை(simulation) செயல்படுத்தி பார்த்தால் என்னவாகும்? அதனை மாற்றி வேறுமாதிரியாக வடிவமைத்து போலியான நிகழ்வை(simulation) செய்துபார்த்தால் என்ன மாறுதல் ஆகும்? என பல்வேறு கோணங்களில் பல்வேறு அமைவுகளில் சிந்தித்து செயல்படுத்தி சரியானதை அடையும்வரை செயற்படுத்திப் பார்ப்பதற்கு இந்த உருப்படியாக்கம்(modelling)  அத்தியாவசியத்தேவையாகும். பொதுவாக இயந்திர பொறியாளர்கள் CAD என்பதை பயன்படுத்திகொள்வார்கள். மின்பொறியாளர்கள் CircuitCharts என்பதை பயன்படுத்திகொள்வார்கள். கணினி… Read More: பொறியியல் வடிவமைப்புகளுக்குப் பயன்படும் OPENMODELICA »

விடையளி – தமிழ்ச்சொல் வளத்திற்கு ஒரு தேர்வு

திரு. விஜய்ராஜ், இப்பக்கத்தில் சில தமிழ்க்கேள்விகள் தொகுத்து வருகிறார். தமிழ் சொல்வளம் பெருக அவர் இதை ஒரு விளையாட்டு போல இதில் நடத்தி வருகிறார். இதில் புகுபதிந்து யார் வேண்டுமானாலும் கேள்விகளைச் சேர்க்கலாம். எனவே, உங்களுக்கு நேரமிருப்பின் நீங்களும் நல்லக் கேள்விகளை இதில் சேர்த்தால் அவருக்கு உதவியாய் இருக்கும். அதே சமையத்தில் இந்தத் தளத்தை பயன்படுத்துவோருக்கும் நல்லதாய் அமையும். vidaiyali.herokuapp.com இது ஒரு கட்டற்ற மென்பொருள். Ruby On Rails, PostgreSQL ல் எழுதப்பட்டது. மூலநிரல் –… Read More: விடையளி – தமிழ்ச்சொல் வளத்திற்கு ஒரு தேர்வு »

வேதியியல் விளையாட்டு – kalzium

நாம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் உணவு முதல் விண்வெளியில் சுழலும் செயற்கை கோள் வரை அனைத்திலும்  வேதியியல்  பொருட்கள்  தான் உள்ளன. இதை பற்றி வேதியியல் பாடத்திலும், ஆய்வு  கூடங்களிலும் பார்த்தும் படித்துமிருப்போம். பள்ளி ஆய்வு கூடத்தில் சில முக்கிய தனிமங்களை படத்தில் மட்டுமே காண முடியும். அவற்றை குழந்தைகள் எளிதில் புரிந்த கொள்ளும் வகையில் உருவாக்க பட்டதே “கால்சியம்”. கால்சியம் என்பது கட்டற்ற ஆவர்த்தன அட்டவணை (Periodical table) மென்பொருள். இது தனிமிங்களை பற்றிய விவரங்கள் அறிந்து… Read More: வேதியியல் விளையாட்டு – kalzium »

Scilab அறிமுகம்

Scilab ஒரு திறந்த இலவச மென்பொருள் ஆகும்,  அது பயனருக்கு தோதான எண் மற்றும் கணித  package  ஆகும்.  அது பல அறிவியல் பொறியியல் பாடங்களிலும் பயனாகிறது. Windows, Linux மற்றும்  Mac OS/X போன்ற பல  இயங்கு தளங்களுக்கும் கிடைக்கிறது. Scilabன் உச்சரிப்பு “Sci”  Scientific போலவும் “Lab” Laboratory போலவும் இருக்க வேண்டும். Scilab    ஒரு திறந்த இலவச மென்பொருள் என்பதால் பயனர்கள் பின்வருவனவற்றை செய்யலாம்: source codeஐ பார்த்து தேவையானபடி மாற்றிக்கொள்ளலாம் source… Read More: Scilab அறிமுகம் »