WinCDEmu எனும் கட்டற்ற கருவி
WinCDEmu என்பது ஒரு கட்டற்ற குறுவட்டு / நெகிழ்வட்டு / BD இன் முன்மாதிரி கருவிஆகும். இது விண்டோஸ் எக்ஸ்ப்ளோ ர் எனும் இணையஉலாவியில் சொடுக்குவதன் மூலம் வன்தட்டுகளில் imageஐபதிவேற்றம் செய்திட அனுமதிக்கின்றஒரு கருவியாக திகழ்கின்றது. ஏதேனுமொரு ISO image ஐபதிவிறக்கம் செய்து அதை காலியான வெற்று வட்டில் பதிவுசெய்திடாமல்நேரடியாக பயன்படுத்த விரும்பினால், இந்தWinCDEmu ஆனதுஅவ்வாறான பணியைஎளிதான வழியில்செய்வதற்காக நமக்குகைகொடுக்கின்றது.இதனுடைய பல்வேறு வசதிவாய்ப்புகள் பின்வருமாறு:ISO, CUE, NRG, MDS/MDF, CCD, IMG ஆகியவற்றின் image களை ஒரேயொரு… Read More »