photography

உங்கள் பழைய புகைப்படங்களை மெருகேற்ற சிறந்தவழி

நம்மில் பலருக்கும், சிறு வயதிலிருந்தே புகைப்படம் எடுக்கும் பழக்கம் இருந்திருக்கும் அல்லது குறைந்தபட்சம் ஸ்டுடியோக்களுக்கு சென்றாவது புகைப்படங்கள் எடுத்து இருப்போம். அந்த புகைப்படங்களை தற்காலத்திற்கு ஏற்ற, உயர்தரத்தில்(HD quality) மெருகேற்ற முடியும். உங்களிடம் எத்தனை வருடங்கள் பழமையான புகைப்படமும் இருக்கட்டும். அதை மெருகேற்ற, எளிமையான வழியை தான் இப்பொழுது பார்க்கவிருக்கிறோம். இது தொடர்பான சில ஆண்ட்ராய்டு…
Read more

ஒரு எளிமையான லினக்ஸ் கட்டளையின் மூலம், உங்கள் புகைப்படத்தின் பின்னணியை நீக்கலாம் !

சமூக வலைதளங்களில் பதிவிடுவதற்காக, நாம் எடுக்கும் புகைப்படங்களில் ஏற்படும் மிகப்பெரிய பிரச்சினை! அதன் பின்னணியாக(background) தான் இருக்கும். புகைப்படங்களின் நேர்த்தியை, மோசமான பின்னணிகள் குறைத்து விடும். புகைப்படங்களின் பின்னணியை நீக்க, ஆண்ட்ராய்டு செயலிகள் குப்பை போல கொட்டி கிடக்கின்றன. ஆனால், அவற்றின் பெரும்பாலானவை விளம்பரங்களாய் நிரம்பி வழிகின்றன. சிலவற்றிற்கு, அதிகப்படியான தொகையை செலவிட வேண்டி உள்ளது….
Read more

பிகல்லியோடு (Pically) உங்கள் நாள்காட்டியை உருவாக்குங்கள்

புகைப்படங்கள் முடிவுற்ற காலத்தின் நினைவுகளைக் குறிக்கின்றன. நாள்காட்டி வருங்காலத்தைக் குறிக்கும். இவ்வாறு வெவ்வேறு காலங்களில் அடைபட்டுக் கிடக்கும் இரண்டையும் ஒருங்கிணைக்கும் பாலமாக விளங்குவது தான் பிகல்லி (Pically). உங்களுக்கு மிகவும் பிடித்த புகைப்படங்களை ஒவ்வொரு மாதங்களுக்கும் தேர்வு செய்து, விடுமுறை மற்றும் சுபதினங்கள் ஆகியவற்றைச் சேர்த்து, ஒரு நாள்காட்டியாக உருவாக்கி தொங்க விடலாம். இதுவரை நடந்த…
Read more

விக்கிபீடியா புகைப்படப் போட்டியின் தீர்ப்பு

விக்கிபீடியா புகைப்படப் போட்டி:   விக்கிபீடியா நடத்திய  புகைப்படப் போட்டியில்  ’சாஸ்த்ரா’ பல்கலைகழகத்தில், எம்.டெக்., மெடிக்கல் நானோ டெக்னாலஜி இறுதியாண்டு மாணவர் கார்முகில்வண்ணன் முதல் பரிசு வென்றார். இப்போட்டிக்கு 11,786 புகைப்படங்கள் சென்றன. தேர்ந்தெடுக்கப்படும் புகைப்படங்களின் தரம், தனிப்பட்ட நோக்கம், படமெடுக்கப்பட்ட இடத்தின் முக்கியத்துவத்தைப் பிரதிபலித்தல்  போன்ற  அம்சங்களைப் பொருத்து பரிசுக்குரிய புகைப்படங்கள் தேர்வு செய்யப்பட்டதாக…
Read more