software testing

சாப்ட்வேர் டெஸ்டிங் 4 – இணைய வழி இயங்கும் மென்பொருள் சோதனைகள்

  என்ன இது? தலைப்பே புரியவில்லை என்று தோன்றுகிறதா? கவலைப்படாதீர்கள்! புரியும்படிப் பார்த்து விடலாம்! இணையம் இல்லாமல் எந்தெந்த மென்பொருள்கள் (சாப்ட்வேர்) எல்லாம் இயங்காதோ, அவையெல்லாம் இணைய வழி இயங்கும் மென்பொருள்கள் தாம்! அப்படியானால், கணியம்.காம் என்பது இணையவழி இயங்கும் மென்பொருள் – சரிதானா என்கிறீர்களா? நூற்றுக்கு நூறு சரிதான்!   ஓர் இணையத்தளத்தையோ, வலைப்பூவையோ…
Read more

சாப்ட்வேர் டெஸ்டிங் -3 – சாப்ட்வேர் என்றால் என்ன?

முந்தைய பதிவுகளில் டெஸ்டிங் என்றால் என்ன என்பது பற்றியும் சாப்ட்வேர் டெஸ்டிங்கின் அடிப்படை நோக்கம் பற்றியும் பார்த்திருந்தோம்.  இப்போது நம் முன்னால் நிற்கும் கேள்வி – சாப்ட்வேர் (மென்பொருள்) என்றால் என்ன?  இதெல்லாம் என்ன கேள்வி?  இதோ சொல்கிறேன் – கணினிக்கு ஏதோ ஓர் உள்ளீட்டைக் கொடுத்து தேவைப்படும் பதிலை எடுத்துக்கொள்வது – சரிதானா?  என்கிறீர்களா! …
Read more

சாப்ட்வேர் டெஸ்டிங் -2 – தரம் என்றால் என்ன?

தரம் என்றால் என்ன என்னும் கேள்வியுடன் முந்தைய பதிவை முடித்திருந்தோம்.  யோசித்துப் பார்த்தீர்களா?  தரம் என்று எதைச் சொல்வது?  விலை அதிகமாக உள்ள ஒரு பொருளைத் தரமானது என்று சொல்லலாமா?  பொது நிலையில் அது சரி என்று தோன்றினாலும் உண்மை அதுவாக இருக்காது.  விலை அதிகம் என்பதோடு தரமும் இல்லாத பொருட்கள் ஏராளம் சந்தையில் கிடைக்கின்றன. …
Read more

சாப்ட்வேர் டெஸ்டிங் என்றால் என்ன? – 1

சாப்ட்வேர்  டெஸ்டிங்  என்றால்  என்ன? சாப்ட்வேர் டெஸ்டிங் என்பதைப் பார்ப்பதற்கு முன்னர் ‘டெஸ்டிங்’ என்றால் என்ன என்று பார்த்து விடுவோம்.  ‘டெஸ்டிங்’ என்றால் என்ன?  சோதிப்பது, ஆய்ந்து பார்ப்பது என்று சொல்லலாம்.  சோதிப்பது என்றால் எதைச் சோதிப்பது?  பள்ளிக்கூடத்தில் ‘டெஸ்ட்’ (தேர்வு) என்று வைக்கிறார்கள்.  அங்கே என்ன சோதிக்கிறார்கள்?  ஆசிரியர் கற்றுக்கொடுத்த பாடம் முழுவதும் மாணவர்களைப்…
Read more