நிகழ்வுக் குறிப்புகள் – தமிழ்க்கணிமை பற்றிய உரை

பிப் 1 2020 அன்று சென்னையில் Gradient Optimisers Community Meetup நிகழ்வில், ‘தற்கால தமிழ்க்கணிமை’ பற்றி உரையாற்றினேன்.

 

www.meetup.com/Chennai-Gradient-Optimizers/events/267987204/

பின்வரும் படவில்லைகளைப் பயன்படுத்தினேன்.

கலந்து கொண்டோரில் நிரலர்கள் அதிகம். நிரல் மூலம் மொழிக்கு அளிக்க்கூடிய பங்களிப்புகளையும் தேவைகளையும் அறிந்து வியந்தனர்.

open-tamil python library பற்றியும் விளக்கினேன்.

உரையின் காணொளி இங்கே.

நிகழ்வை ஏற்பாடு செய்த சாமா நுட்ப ஆய்வக நண்பர்களுக்கு மிக்க நன்றி.

தமிழ்க்கணிமைக்கு பங்களிப்போர் அனைவருக்கும் பல்லாயிரம் நன்றிகள்.

 

த. சீனிவாசன்