[தினம்-ஒரு-கட்டளை] basename அடிபெயர்

நாள் 27: basename

ஒரு கோப்பின் (அ) பாதையிலிருந்து அதனுடைய பெயரை எடுக்க இந்த கட்டளையினை பயன்படுத்தலாம்.

இதனைப்பயன்படுத்தி கோப்பின் நீட்டிப்பை நீக்கலாம்.
தொடரியல்:
hariharan@kaniyam : ~/odoc $ basename /root/desktop/file.txt
hariharan@kaniyam : ~/odoc $ basename /root/desktop/file.txt .txt

முதல் கட்டளை கோப்பின் பெயர் மற்றும் நீட்டிப்பையும் இரண்டாம் கட்டளை நீட்டிப்பை தவிர்த்து கோப்பின் பெயரை மட்டும் வெளியீடாக தருகிறது.

நன்றி !
ஹரிஹரன் உமாபதி , மென்பொறியாளர்,
Programmer Life – programmerlife1.wordpress.com

About Author

hariharan
Freelance Consultant | PHP Developer | Codeigniter | Laravel | Customized Web Application development | Pythonista | Novice Linux Boy

%d bloggers like this: