நாள்15: df
அமைப்பில் உள்ள வட்டுகளின் பயன்பாடு எவ்வளவு என்பதனை அறிய இந்தக்கட்டளை பயன்படுகிறது.
df: இந்த கட்டளை இணைக்கப்பட்ட சேமிப்பிட விவரங்களை குறிப்பாக மொத்த அளவு, பயன்படுத்தப்பட்ட அளவு, பயன்பாட்டிற்கு இருக்கும் சேமிப்பிட அளவு ஆகியவற்றை காட்டுகிறது.
தொடரியல்:
hariharan@kaniyam: ~/odoc/ $ df
தெரிவுகள்:
-h: இந்த தெரிவானது கோப்பின் அளவுகளை வெறும் பைட்டுகளில் காட்டாமல் mb,gb எனும் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் அளிக்கிறது.
Syntax: df -h
df -T: எனும் தெரிவு கோப்பு அமைப்பின் வகையை அளிக்கிறது.
Syntax: df -T
நன்றி !
ஹரிஹரன் உமாபதி , மென்பொறியாளர்,
Programmer Life – programmerlife1.wordpress.com