[தினம்-ஒரு-கட்டளை] rev புப்ருதி திருப்பு !

Day 24: rev
உங்களது இயக்க அமைப்பு குனு அல்லாத ஒன்றாக இருப்பின் இந்த கட்டளை இருப்பது அரிது. நீங்கள் மற்றொரு கருவியின் வாயிலாக இதே செயல்பாட்டினை செய்யலாம்.

rev : இந்த கட்டளை உள்ளீடாக அளிக்கப்படும் ஒவ்வொறு வரியின் எழுத்துகளையும் (அ) உள்ளீட்டு கோப்பின் வரிகளையோ எழுத்தளவில் வலமிருந்து இடமாக திருப்புகிறது.
மற்றொறு கட்டளையின் வெளியீட்டினை இந்தகட்டளைக்கு உள்ளீடாக குழாய் மூலம் அளிக்க இயலும்.

தொடரியல் :
hariharan@kaniyam.com :~/odoc $ rev filename.extension
hariharan@kaniyam.com :~/odoc $ printf “egassem” | rev

நன்றி !
ஹரிஹரன் உமாபதி , மென்பொறியாளர்,
Programmer Life – programmerlife1.wordpress.com

About Author

hariharan
Freelance Consultant | PHP Developer | Codeigniter | Laravel | Customized Web Application development | Pythonista | Novice Linux Boy

%d bloggers like this: