[தினம் ஒரு கட்டளை] du டூ – வட்டு பயன்பாடு
நாள் 31: du சில நாட்கள் விடுப்பு முடித்துவிட்டு கோப்புறை பயன்பாட்டினை ஆராய விரும்பிய மஞ்சரி தன் காதலன் கார்த்திக்கிற்கு போன் செய்கிறாள். என்னப்பா திடீரென்று ஒரு கதை! ஆமாம் கதை தான். ஆங்கில கட்டளைகளுக்கான மூல மடல் அனுப்பி வந்த நண்பரிடமிருந்து சில மடல்கள் வராதிருக்க தினம் ஒரு கட்டளை தொகுப்பு தமிழில் பதிவிடப்படாமல் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. சமீபத்தில் துருவங்கள் தொடரை படிக்க தொடங்கினேன். தமிழில் லினக்ஸ் போன்றதொரு நுட்பத்தினை கதை வடிவில் படித்ததில்… Read More »