சாப்ட்வேர் டெஸ்டிங் – 11 – சோதிக்கத் தொடங்குவோம்! !

அலகுச்(தனி உருப்படி) சோதனையை உருவாக்குநர் முடித்து, இணைப்புச் சோதனையை டெஸ்டர்கள் முடித்திருக்கிறார்கள். ஒவ்வோர் உருப்படியையும் உருவாக்கி அந்த உருப்படிகளை மற்ற உருப்படிகளுடன் சரிவர இணைந்து இயங்குகின்றனவா என்று இது வரை பார்த்திருக்கிறோம். ஜிமெயில், யாஹூ மெயில் போல, மின்னஞ்சல் சேவை கொடுக்கும் மென்பொருள் ஒன்றை நம்முடைய நிறுவனம் உருவாக்கிக் கொண்டிருக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். இங்கு,…
Read more

சாப்ட்வேர் டெஸ்டிங் – 10 மென்பொருள் உருவாக்கமும் சோதனையும்

டெஸ்டர்கள் மென்பொருள் சோதனைக்கு ஆயத்தமாகிக் கொண்டிருந்த வேளையில் (அதாவது, டெஸ்டர்கள் டெஸ்ட் கேஸ் எழுதிய போதும் அதற்கு முன்பும்) உருவாக்குநர்கள் (டெவலப்பர்கள்) என்ன செய்து கொண்டு இருந்திருப்பார்கள் என்று உங்களால் ஊகிக்க முடிகிறதா? சரியாகச் சொன்னீர்கள் – மென்பொருளை உருவாக்கிக் கொண்டிருப்பார்கள். அவர்கள் வேலையே அது தானே! ஆனால் மென்பொருளை உருவாக்குவதோடு உருவாக்குநர்களின் வேலை முடிந்து…
Read more

சாப்ட்வேர் டெஸ்டிங் – 9 – தேவை சுவட்டு ஆவணம் என்றால் என்ன ?

  உருவாக்குநர்கள் (டெவலப்பர்கள்) மென்பொருளை உருவாக்கிக் கொண்டிருக்கும் நேரத்தில் டெஸ்டர்கள் உருவாக்கப்பட்டுக் கொண்டிருக்கும் மென்பொருளை எந்தெந்த வழிகளில் எல்லாம் சோதிக்கலாம் என்பதை எழுதி வைக்கிறார்கள். இதைத்தான் நாம் டெஸ்ட் கேஸ் என்று முந்தைய பதிவில் பார்த்தோம். இந்த டெஸ்ட் கேஸ்களை எழுதுவதற்கு வாடிக்கையாளர் தேவை ஆவணத்தை அடிப்படையாக எடுத்துக் கொள்வார்கள் என்பதையும் பார்த்து விட்டோம். உருவாக்குநர்கள்…
Read more

எளிய, இனிய கணிணி மொழி – ரூபி – 4 – ரூபியின் variables-யை புரிந்து கொள்ளல்

Variable என்பது ஒரு மதிப்பிற்கு (value) பெயரிட்டு பயன்படுத்த உதவும் ஒரு வழியாகும். Variable-கள் integer முதல் string வரை பல்வேறு எல்லையிலுள்ள மதிப்புகளை எடுக்கும். இந்த அத்தியாயத்தில் variables எப்படி அறிவிப்பதென்றும் (declare) மற்றும் மாற்றச் செய்வதென்றும் பார்க்கலாம். ரூபியின் constants: ரூபி constant ஆனது ரூபி நிரலின்முழு செயல்பாட்டு காலத்திற்கும் (entire program execution), அதன் மதிப்பை…
Read more

PHP தமிழில் பகுதி 22 – PHP மற்றும் SQLite (PHP and SQLite)

PHP வழியாக SQLite Database உருவாக்குதல் (Creating an SQLite Database with PHP) SQLite என்பது MySQL போல ஒரு Client, Server ஆக இல்லாமல், மொத்த தரவுதளமும் ஒரு கோப்பாகவே செயல்படும் ஒரு மென்பொருளாகும். இது PHP உடன் சேர்த்தே நிறுவப் படுகிறது. குறைந்த அளவிலான தகவல்களை சேமிக்க, இதைப் பயன்படுத்தலாம். PDO…
Read more

PHP தமிழில் பகுதி 21 – PHP யும் தரவுத்தளமும்(Using PHP with MySQL)

  நாம் அன்றாடம் பயன்படுத்தும் தொலைபேசிகள், நாற்காலிகள், கணினிகள் போன்றவைகளை உருவாக்க பிளாஸ்டிக் என்பது எப்படி அவசியமானதோ அதே போன்றுதான் இணைய உலகில் தரவுத்தளமும்(Database). பிளாஸ்டிக் இல்லாத உலகை நாம் முடிவு செய்தால், இந்த உலகத்தில் பாதிக்கு மேலான பொருட்களை நாம்மால் பயன்படுத்த முடியாது. அதுபோலவே தரவுத்தளம் இல்லையென்றால் பாதிக்கு மேலான இணையதளங்கள் பயனில்லாததாகிவிடும். இன்னும்…
Read more

PHP தமிழில் பகுதி 20 – பொருள் நோக்கு நிரலாக்கம் (Object Oriented Programming)

20. பொருள் நோக்கு நிரலாக்கம் (Object Oriented Programming) பொருள்நோக்கு நிரலாக்கத்திற்கு PHP நன்கு ஆதரவு தருகிறது. பொருள்நோக்கு நிரலாக்கம் என்பது ஒரு பெரிய பகுதி இந்த தொடரில் மட்டுமே அதை பார்த்து விட முடியாது. இதற்கென தனியாக ஒரு புத்தகமே எழுதினாலும் போதாது அந்தளவிற்கு நிறைய செய்திகள் பொருள்நோக்கு நிரலாக்கத்தில் உள்ளது. PHP -யில்…
Read more

டார்ட் எனும் கட்டற்ற நிரல்தொடர் மொழி

இது கூகுள் நிறுவனத்தால் பராமரிக்கபடும் ஒரு கட்டற்ற விரிவாக்கத்தக்க நிரல் தொடர் மொழியாகும். இது கற்பதற்கு எளிதான இணைய பக்கங்களை உருவாக்கிடவும் செல்லிடத்து பேசிகளின் பயன்பாடுகளை உருவாக்கிடவும் பயன்படும் ஒரு சிறந்த நிரல்தொடர்மொழியாகும். இது புதிய நிரல்தொடர் மொழி மட்டுமன்று. நவீi இணையjf பக்கங்களை கட்டமைத்து மேம்படுத்துவதற்கான சிறந்ததொரு திறன்மிக்க தளமாக விளங்குகின்றது. இந்த டார்ட்…
Read more

பொருட்களுக்கான இணையம் (The Internet of Things(IoT))

commons.wikimedia.org/wiki/File:Internet_of_things_signed_by_the_author.jpg     நாம் இதுவரை மனிதர்கள் பயன்படுத்திடும் இணையப்பக்கங்களை பார்த்திருக்கின்றோம். அது என்ன பொருட்களுக்கான இணையம்(The Internet of Things(IoT))? என அறிந்துகொள்ள அனைவரும் அவாவுறுவது இயல்பாகும். அதாவது ஒவ்வொரு பொருளிற்கும் அல்லது புத்திசாலியான பொருட்களுக்கிடையே தரவுகளை பரிமாறிகொள்வதையே பொருட்களுக்கான இணையம்(IoT) என அழைக்கப்படுகின்றது. உணர்விகள் ,மின்னனு பொருட்கள், மென்பொருட்கள் ஆகியவற்றுடன் ஒருங்கிணைந்து சாதனங்களானது…
Read more

எளிய, இனிய கணிணி மொழி – ரூபி – 3 – நிரலில் comment செய்தல்

Comment என்பது நிரலாளரின் (programmer) பயன்பாட்டிற்காக நிரலில் எழுதப்படும் வரிகளாகும். நிரலிலுள்ள comment-களை interpreter இயக்க முயற்சிக்காது, நிராகரித்துவிடும். Comment ஒருவரியிலோ, பலவரிகளிலோ இருக்கலாம். மற்ற நிரலாளர்களால் பயன்படுத்தப்படும் library-கள் எழுதும் பொழுது, ஆவணத்திற்காக (documentation) comment-கள் பயன்படுத்தப்படும். ரூபி ஆவணத்திற்குப்பயன்படுத்தபடும் rdoc, இதற்கு ஒரு சிறந்த உதாரணம். நிரல் வரிகளை, comment செய்வதின் மூலம்,…
Read more