Clojure Book Club – இணைய வழி சந்திப்பு 2 – march-26-2023-4pm-IST
காஞ்சி லினக்ஸ் பயனர் குழு வழங்கும் Clojure Book Club – இணைய வழி சந்திப்பு 2 நாள்: 26 மார்ச் 2023, 4:00 PM இணைப்பு – meet.jit.si/KanchiLugWeeklyDiscussion இந்த தொடர் நிகழ்வில், Clojure பற்றிய பின் வரும் நூல்களைப் படித்து அவை பற்றி தமிழில் பேசுவோம். ## github.com/clojure-cookbook/clojure-cookbook/tree/master/01_primitive-data ## lambdaisland.com/guides/clojure-repls/ – Introduction and Clojure REPLs chapter ## kimh.github.io/clojure-by-example – Upto Function chapter ## clojure-book.gitlab.io/book.html –… Read More »