லினக்ஸ் எனும் இயக்கமுறைமைய பயன்படுத்திகொள்ள முயற்சித்திடுக

ஏதேனுமொரு நபர் லினக்ஸைப் பற்றிய விவரங்களைகூறிடுமாறு நம்மிடம் கேட்கும்போது, அதை பயன்படுத்தி கொள்வதற்கான ஏதேனுமொரு காரணத்தைக் கண்டிப்பாக தனக்கு கூறுமாறு நம்மிடம் அடிக்கடி கோருகின்றார் எனக்கொள்க. இவ்வாறுகாரணங்களை கோராத விதிவிலக்கானவர்களும் ஒருசிலர்உள்ளனர், கண்டிப்பாக. “லினக்ஸ்” என்ற சொல்லினை ஒருபோதும் கேள்விப்படாதவர்கள் கூட இந்த சொல்லின் நேரடி வரையறை யாது என நம்மிடம் கோருகின்றனர். பெரும்பாலான நம்முடைய நண்பர்களும் தோழர்களும் தாங்கள் பயன்படுத்தி கொண்டுவரும் தற்போதைய விண்டோ இயக்க முறைமையில் கொஞ்சம் அதிருப்தி அடைந்துள்ளனர் என தெரியவருகின்றது, இந்நிலையில்… Read More »

சென்னை IIT மற்றும் சோனி (Sony) நிறுவனம் இணைந்து நடத்தும் பொருட்களின் இணையம் (IoT) போட்டி

நம் நாட்டிலுள்ள பிரச்சினைகளுக்கு தொழில்நுட்ப ரீதியான தீர்வுகாண்பதை ஊக்குவிப்பதே இப்போட்டியின் நோக்கம். திட்டத்தில் சோனி நிறுவனம் இலவசமாக அளிக்கும் Spresense நுண்கட்டுப்படுத்தியைப் (microcontroller) பயன்படுத்த வேண்டும்.  முதல் பரிசு ₹ 100,000. இரண்டு இரண்டாம் பரிசுகள் தலா ₹ 50,000. நான்கு மூன்றாம் பரிசுகள் தலா ₹ 25,000. வெற்றியாளர்களுக்கு சென்னை IIT PTF தொழில்நுட்ப அறக்கட்டளையில் தொழில்முனைவோர் (Entrepreneur-In-Residence – EIR) திட்டத்திற்கான விண்ணப்பத்தைத் தாக்கல் செய்ய வாய்ப்பு கிடைக்கும். ஒப்புதல் அளிக்கப்பட்டால், அதிகபட்சம் ஒரு… Read More »

மொசில்லா பொதுக்குரல் திட்டப் பயிற்சிப் பட்டறை – தமிழ் அறித நுட்பியல் உலகாயம், இலங்கை

இலங்கையில் உள்ள தமிழ் அறித நுட்பியல் உலகாய அமைப்பு, மொசில்லா பொதுக்குரல் திட்டப் பயிற்சிப் பட்டறையை நடத்துகிறது.  இணையவழிப் பட்டறையாக நடக்கும் இந்நிகழ்வு இலவச நிகழ்வாகும்.  தமிழ் தெரிந்த யாவரும் நிகழ்வில் பங்கேற்கலாம்.   நிகழ்வில் இணைய: நேரம்: 10.07.2021, சனிக்கிழமை மாலை 7.30 – 8.30 பயிற்றுநர்: கி. முத்துராமலிங்கம், பயிலகம், சென்னை, தமிழ்நாடு, இந்திய ஒன்றியம் இணைப்பு: meet.jit.si/Thamizharitham (அலைபேசி வழி இணைபவர்கள் முன்னதாகவே ஜிட்சி(jitsi) செயலியை நிறுவிக் கொள்ளுங்கள்) தமிழறிதம் தொடர்புக்கு: thamizharitham@gmail.comRead More »

எளிய தமிழில் Pandas-12

Handling Categorical data ஒருவருடைய பாலினம், ரத்தவகை என்பது போன்ற மதிப்புகளைக் குறிப்பிடும் போது ஒருசில குறிப்பிட்ட மதிப்புகளையே திரும்பத் திரும்ப அளிக்க வேண்டிவரும். இதுபோன்ற சமயங்களில் string என்பதற்கு பதிலாக category எனும் தரவுவகையின் கீழ் அமைத்தால் நினைவகப் பகுதியை சற்று சேமிக்கலாம். எனவேதான் இந்த category-ஆனது hybrid வகை datatype என்று அழைக்கப்படுகிறது. இத்தகைய categorical டேட்டாவை வைத்து எழுதப்பட்ட உதாரண நிரல் பின்வருமாறு. This file contains hidden or bidirectional Unicode… Read More »

எளிய தமிழில் Pandas-11

Handling DateTime தேதி, வருடம், மாதம், நேரம் ஆகியவற்றின் அடிப்படையில் வரும் தரவுகளைக் கையாண்டு, கணக்கிட்டு ஆய்வு செய்வது எப்படி என்று இப்பகுதியில் காணலாம். This file contains hidden or bidirectional Unicode text that may be interpreted or compiled differently than what appears below. To review, open the file in an editor that reveals hidden Unicode characters. Learn more about bidirectional Unicode… Read More »

எளிய தமிழில் Pandas-10

Handling Null values டேட்டாஃப்பிரேமில் Null மதிப்புகளைக் கையாள்வதில் பல்வேறு விதங்கள் உள்ளன. அவைகளைப் பற்றி இப்பகுதியில் காணலாம். This file contains hidden or bidirectional Unicode text that may be interpreted or compiled differently than what appears below. To review, open the file in an editor that reveals hidden Unicode characters. Learn more about bidirectional Unicode characters Show hidden characters… Read More »

சேவையகமற்ற வரைச்சட்டம்(Serverless Framework) ஒருஅறிமுகம்

எந்தவொரு மேககணினியிலும் சேவையகமற்ற பயன்பாடுகளை உருவாக்கிடுவதற்காக நமக்கு தேவையான அனைத்தையும் இந்த சேவையகமற்ற வரைச்சட்டமானது (Serverless Framework )வழங்குகிறது. இது கட்டமைப்பு, பணிப்பாய்வு தானியிங்கிசெயல் ,சிறந்த நடைமுறைஆகியவற்றை வழங்குகிறது, எனவே நாம் விரும்பினால் அதிநவீன சேவையகமற்ற கட்டமைப்புகளை வரிசைப்படுத்தலாம். இது AWS Lambda, Azure ஆகிய செயலிகள், Googleஇன் மேககணினி செயலிகள் போன்ற பல்வேறு புதிய, நிகழ்வு சார்ந்த இயக்க சேவைகளைப் பயன்படுத்தி கொள்கிறது. நிகழ்வுகளுக்கு பதிலளிக்கும் வகையில் இயங்குகின்ற மீச்சிறு சேவையால் ஆன பயன்பாடுகளை உருவாக்க… Read More »

காஞ்சி லினக்சு பயனர் குழு சந்திப்பு – 04-07-2021 – மாலை 4 மணி – இன்று – React Native – ஓர் அறிமுகம்

வணக்கம். காஞ்சி லினக்சு பயனர் குழு சந்திப்புக்கு உங்களை அன்புடன் அழைக்கிறோம். ஒவ்வோரு ஞாயிற்றுக் கிழமை மாலையும் 4 மணி முதல் 5 மணி வரை இணைய வழியில் சந்தித்து, கட்டற்ற மென்பொருட்கள் பற்றி உரையாடுகிறோம். நிகழ்ச்சி நிரல் 1. பங்கு பெறுவோர் அறிமுகம் 2. React Native – ஓர் அறிமுகம் React Native என்பது மிக எளிதாக மொபைல் செயலிகளை உருவாக்க உதவும் ஒரு Javascript Framework. இது பற்றிய ஒரு அறிமுகத்தை இன்று… Read More »

எளிய தமிழில் Pandas-9

Metrics தரவுகளைப் பற்றிய புரிதலை இன்னும் நுணுக்கமாகத் துல்லியமாக அமைப்பதற்கு பல்வேறு அளவீடுகள் உதவுகின்றன. அவைகளின் பட்டியலை இப்பகுதியில் காணலாம். பொதுவாக இதுபோன்ற அளவீடுகளைக் கணக்கிடுவதற்கு இந்த உதாரணம் பொருத்தமாக இருக்காது. ஆனாலும் முதலில் இதை வைத்துப் புரிந்து கொண்டால், பின்னர் பெரிய அளவிலான தரவுகளை கையாளும் போது சுலபமாக இருக்கும் என்பதற்காக அதே உதாரணத்தை நான் பயன்படுத்தியுள்ளேன். This file contains hidden or bidirectional Unicode text that may be interpreted or… Read More »

எளிய தமிழில் Pandas-8

Loops & Functions ஒரு டேட்டாஃப்பிரேமில் உள்ளவற்றை for லூப் மூலம் பல்வேறு விதங்களில் வெளிப்படுத்திக் காட்டலாம். அவை கீழே கொடுக்கப்பட்டுள்ளன. அடுத்து lambda எனும் ஒற்றை வரி பங்ஷன் மூலமும், user defined function மூலமும் டேட்டாஃப்பிரேம் மதிப்புகளில் மாற்றம் செய்வது எப்படி என்று காட்டப்பட்டுள்ளது. கடைசியாக reindex_like() எனும் பங்ஷன் மூலம் ஒரு டேட்டாஃப்பிரேமின் வடிவத்தை மற்றொரு டேட்டாஃப்பிரேமைப் போலவே அமைப்பது எப்படி என்று காட்டப்பட்டுள்ளது. This file contains hidden or bidirectional… Read More »