முந்தைய பதிவில் வீட்டுப்பாடம் கொடுத்திருந்தோமே! செய்து விட்டீர்களா? முதல் வீட்டுப்பாடம், முந்தைய பதிவில் பார்த்த நிரலுக்குப் பாய்வுப்படம் வரைவது.
முதல் நிரல்:
This file contains bidirectional Unicode text that may be interpreted or compiled differently than what appears below. To review, open the file in an editor that reveals hidden Unicode characters.
Learn more about bidirectional Unicode characters
count = 1 #1. முதலில் மனத்தில் இருக்கும் countஇன் மதிப்பு 1 | |
while count<=5: #2. countஇன் மதிப்பு ஐந்துக்குக் கீழ் இருக்கும் வரை: | |
print(1) #3. 1 என அச்சிடுக. | |
count+=1 #4. countஉடன் ஒன்று கூட்டிக் கொள்க. |

பாய்வுப்படம்:
பாடம் #2:

print(count) | |
count+=1 #4. countஉடன் ஒன்று கூட்டிக் கொள்க. | |
பாடம் #3:

print(count*2) | |
count+=1 #4. countஉடன் ஒன்று கூட்டிக் கொள்க. |
பாடம் #4:

print(count*count) | |
count+=1 #4. countஉடன் ஒன்று கூட்டிக் கொள்க. | |
பாடம் #5:
This file contains bidirectional Unicode text that may be interpreted or compiled differently than what appears below. To review, open the file in an editor that reveals hidden Unicode characters.
Learn more about bidirectional Unicode characters
count = 1 #1. முதலில் மனத்தில் இருக்கும் countஇன் மதிப்பு 1 | |
while count<=5: #2. countஇன் மதிப்பு ஐந்துக்குக் கீழ் இருக்கும் வரை: | |
print(count*count) | |
count+=1 #4. countஉடன் ஒன்று கூட்டிக் கொள்க. |
சரி, இந்தப் பாடங்களைப் பார்த்து விட்டோம். இப்போது முதல் நிரலை எடுத்துக் கொள்ளுங்கள்; அதன் பாய்வுப் படத்தையும் பார்த்துக் கொள்ளுங்கள். அந்தப் பாய்வுப் படத்தைக் கொஞ்சம் மாற்றிக் கீழ் உள்ளவாறு வரைந்திருக்கிறேன். இதில் இருக்கும் மாற்றம் புரிகிறதா எனப் பாருங்கள்.
நிரல்:
This file contains bidirectional Unicode text that may be interpreted or compiled differently than what appears below. To review, open the file in an editor that reveals hidden Unicode characters.
Learn more about bidirectional Unicode characters
total = 0 # 1. மொத்தம் முதலில் சுழி. | |
count = 1 # 2. countஇன் தொடக்க மதிப்பு 1 | |
while count<=5: # 3. count, ஐந்தாகும் வரை | |
total = total + count # 4. ஒவ்வொரு முறையும் மொத்தத்துடன் countஐக் கூட்டுக | |
count = count + 1 # 5. countஐ ஒவ்வொரு முறையும் கூட்டுக | |
print(total) # 6. நிறைவில் மொத்தத்தை அச்சிடுக. |
இந்த மாற்றம் புரிந்தால், உங்களுக்குப் புரிந்ததைக் குறித்து வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் புரிதலும் என் புரிதலும் இணைந்து பயணிக்கிறதா? பயணம் தொடரட்டும், பாதை மலரட்டும்.
– கி. முத்துராமலிங்கம், பயிலகம்.