அனைவருக்கும் வணக்கம்,
வருகிற ஞாயிறு அன்று நமது *FSFTN*-ல் *The Great Hack* ஆவணப்படம் திரையிடப்பட
இருக்கிறது.
“அவர்கள் நம் Data-வை திருடிக்கொண்டனர்,
நம் அன்றாட நடவடிக்கைகளைக் கண்காணித்தனர்,
இப்போது நம் வாழ்வையும் கட்டுப்படுத்துகின்றனர்”
வாருங்கள் உலகின் மிகப்பெரிய Data திருட்டை பற்றியும் அதை எதற்க்காக
பயன்படுத்தினர் என்பதைப் பற்றி பார்ப்போம்.
*இடம்* :-
The OMR Activists Collective,
16வது குறுக்குத் தெரு,
சாய் நகர், துரைப்பாக்கம்,
சென்னை 600097
*நாள்* – டிசம்பர் 15 2019 ஞாயிறு
*நேரம்* – மதியம் 2:30 மணியளவில்
*Poster* – files.fsftn.org/s/H8JN
*Map* – www.openstreetmap.org/
அனைவரும் வருக!