எளிய தமிழில் IoT 3. உணரிகளும் (Sensors) இயக்கிகளும் (Actuators)
உணரிகள் மற்றும் இயக்கிகள் என்பவை இயற்பியல் உலகத்துடன் தொடர்பு கொள்ள உதவும் சாதனங்கள். வெப்பம், அழுத்தம் போன்ற காரணிகளை அளவிட்டு மின்சமிக்ஞையாக மாற்ற உணரிகள் சில வகை ஆற்றல்மாற்றிகளைப் (Transducers) பயன்படுத்துகின்றன. ஆற்றல்மாற்றிகள் என்றால் என்ன? ஆற்றல்மாற்றிகள் நமக்கு நாட்டமுள்ள காரணிகளை, எடுத்துக்காட்டாக வெப்பநிலையை, மின்சமிக்ஞையாக மாற்றுபவை உணரிகளின் ஆற்றல்மாற்றிகள். இதற்கு எதிர்மாறாக இயக்கிகள் மின்சமிஞ்சையை நமக்குப் பயனுள்ள ஆற்றலாக மாற்றும். எடுத்துக்காட்டாக, சமிக்ஞை கொடுத்தால் குளிர்காற்று சாளரத்தைத் தேவைக்கேற்பத் திறக்கவும் மூடவும் செய்யும். பலவிதமான உணரிகள்… Read More »