Tag Archive: basic electronics

லாஜிக் கதவுகள் : குறுங்தொடர் – அறிமுகம் | எளிய எலக்ட்ரானிக்ஸ் – 27

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம்! எளிய எலக்ட்ரானிக்ஸ் பகுதியில், பல்வேறு தலைப்புகள் குறித்து 26 கட்டுரைகள் மூலம் நாம் விவாதித்திருக்கிறோம். இனிமேல் வரக்கூடிய சுமார் பத்து கட்டுரைகள் வரை, லாஜிக் கதவுகள் தொடர்பாக விரிவாக பார்க்கவிருக்கிறோம். இந்த 10 கட்டுரைகளையும் எளிய எலக்ட்ரானிக்ஸ் பகுதியோடு, குறுந்தொடராக வெளியிட நான் முடிவு செய்து இருக்கிறேன். என்னுடைய, இன்ன பிற…
Read more

Multi pin socket( பல இணைப்புச் சொருகி) | எளிய எலக்ட்ரானிக்ஸ் பகுதி 26

எளிய எலக்ட்ரானிக்ஸ் பகுதியில், அடுத்த கட்டுரையிலிருந்து லாஜிக் கதவுகள் தொடர்பாக ஒரு குறுந்தொடர் கட்டுரையை எழுதலாம் என முடிவு செய்திருக்கிறேன். அந்த கட்டுரையை தொடங்குவதற்காக, சிறிது காலம் தகவல்களை முறையாக திரட்டி வருகிறேன். இருந்த போதிலும், வாரந்தோறும் எழுதும் கட்டுரையை தொடர வேண்டும் எனும் நோக்கில் இன்றைக்கு எதைப்பற்றி எழுதலாமென நீண்ட நேரம் யோசித்துக் கொண்டிருந்தேன்….
Read more

வெடிக்கும் பேட்டரிகள்: காரணங்கள் மற்றும் பாதுகாப்பு வழிமுறைகள் | எளிய எலக்ட்ரானிக்ஸ் பகுதி 25

இன்றைக்கு, நம்முடைய எளிய எலக்ட்ரானிக்ஸ் பகுதியின் 25 ஆவது கட்டுரையில் அடி எடுத்து வைத்திருக்கிறோம். அடிப்படையில,  எலக்ட்ரானிக்ஸ் துறை தொடர்பாக எவ்வித முன் அனுபவம் இல்லாமல் என்னால் தொடங்கப்பட்ட இந்த எலக்ட்ரானிக்ஸ் தொடரானது, தற்பொழுது 25வது கட்டுரையை வெற்றிகரமாக நிறைவு செய்கிறது. இதற்கு ஆக்கமும்,ஊக்கமும் அளித்த அனைவருக்கும் மற்றும் வாசகப் பெருமக்களுக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்….
Read more

டிஜிட்டல் தெர்மாமீட்டர்கள் எவ்வாறு வேலை செய்கின்றன? | எளிய எலக்ட்ரானிக்ஸ் பகுதி 24

எளிய எலக்ட்ரானிக்ஸ் பகுதியில், அன்றாட வாழ்வில் பயன்படுத்தப்படக்கூடிய எலக்ட்ரானிக்ஸ் கருவிகளின் செயல்முறை குறித்து கடந்த சில கட்டுரைகளாக பார்த்து வருகிறோம். அந்த வகையில், இன்றைக்கு நாம் பார்க்கக்கூடிய எலக்ட்ரானிக்ஸ் பொருள், தற்காலத்தில் அனைவர் வீட்டிலும் குடிகொண்டு விட்ட டிஜிட்டல் தெர்மாமீட்டர் பற்றி தான். இன்றைக்கு கையில் கட்டி இருக்கக்கூடிய ஸ்மார்ட் வாட்ச் முதல் வீட்டில் இருக்கும்…
Read more

அயர்ன் பாக்ஸ் எவ்வாறு வேலை செய்கிறது? | எளிய எலக்ட்ரானிக்ஸ் பகுதி:23

எளிய எலக்ட்ரானிக்ஸ் பகுதியில், அனைவரையும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. சில கால இடைவேளைக்குப் பிறகு, மீண்டும் ஒரு எளிய எலக்ட்ரானிக்ஸ் கட்டுரையோடு உங்களை வந்து சந்தித்திருக்கிறேன். அடிப்படையில், இன்றைக்கு நாம் பேசப் போகிற பொருள் முழுமையாக எலக்ட்ரானிக்ஸ் துறையை சார்ந்ததல்ல! ஆனாலும், நாம் தினந்தோறும் பயன்படுத்தக்கூடிய ஒரு கருவி தான். சட்டைகளில் இருக்கக்கூடிய சுருக்கங்களை நேர்த்தியாக…
Read more

பழைய டிவியின் திரைகள், எவ்வாறு வேலை செய்தன? | எளிய எலக்ட்ரானிக்ஸ் பகுதி 22

எளிய எலக்ட்ரானிக்ஸ் பகுதியில், பல கட்டுரைகள் குறித்து நாம் விவாதித்திருக்கிறோம். ஆனால், இன்றைக்கு நாம் விவாதிக்க இருக்கக்கூடிய கட்டுரை நம்மில் பலருக்கும் பழைய நினைவுகளை கொண்டு வரும் என நம்புகிறேன். சரி! அதற்கெல்லாம் முன்பாக வழக்கம் போல என்னுடைய இன்னபிற எலக்ட்ரானிக்ஸ் கட்டுரைகளை, நீங்கள் படிக்க விரும்பினால் கீழே வழங்கப்பட்டுள்ள இணைப்பை பயன்படுத்தவும். kaniyam.com/category/basic-electronics/ 1990களில்…
Read more

புலவிளைவு  திரிதடையம்(FET ட்ரான்சிஸ்டர்) என்றால் என்ன? | எளிய எலக்ட்ரானிக்ஸ் பகுதி 21

ஏற்கனவே எளிய எலக்ட்ரானிக்ஸ் பகுதியில், தொடக்க கட்டுரைகளில் திரி தடையங்கள்(transistors) குறித்து பார்த்திருந்தோம். அடிப்படையில், டிரான்ஸிஸ்டர் கருவிகள் என ஆங்கிலத்தில் அறியப்படும் இவை, பல விதமான எலக்ட்ரானிக் பொருட்களிலும் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் நான் அந்த கட்டுரையில் குறிப்பிட்டது இரு துருவ செயல்பாட்டு திரிதடையம்(BJT) மட்டும்தான். அதில் காணப்படக்கூடிய மற்றொரு வகை திரி தடையம், புல விளைவு…
Read more

கால்குலேட்டர்களுக்கு உள்ளே என்னதான் இருக்கிறது? | எளிய எலக்ட்ரானிக்ஸ் பகுதி 20

நேற்றுதான் ஒரு எளிய எலக்ட்ரானிக்ஸ் கட்டுரையை எழுதியிருந்தேன். தொடர்ந்து, இன்றும் அடுத்த கட்டுரையை எழுதுகிறேன். இந்த கட்டுரையை எழுதுவதற்கு மிக முக்கியமான காரணம், என்னுடைய வீட்டில் வாங்கி ஐந்து நாட்களிலேயே பழுதாகிபோன கால்குலேட்டர் ஒன்று பல ஆண்டுகளாக ஏதோ ஒரு இடத்தில் இருந்து வந்தது. தீபாவளியோடு எதர்ச்சியாக இதை காண நேர்ந்தது. இன்றைக்கு அதை ஆர்வத்தோடு…
Read more

IOT கருவிகள் – அறிமுகம் | எளிய எலக்ட்ரானிக்ஸ் பகுதி 19

எளிய எலக்ட்ரானிக்ஸ் பகுதியில், ஏற்கனவே ஹோம் அசிஸ்டன்ட்(home assistant io )எனும் செயற்கை நுண்ணறிவு செயலி குறித்து பார்த்திருந்தோம். மேலும், அதன் மூலமாக வழங்கப்படக்கூடிய இணையத்தோடு இணைந்து கருவி தொழில்நுட்பம்(internet of things) குறித்தும் பார்த்து இருந்தோம். அந்தக் கட்டுரையில் ஐஓடி(IOT)  குறித்து நான் தெரிவித்திருந்தேன். ஆங்கிலத்தில் இதன் முழு விரிவாக்கமானது இன்டர்நெட் ஆப் திங்க்ஸ்…
Read more

ஆப்டோ ஐசோலேட்டர்கள் என்றால் என்ன? | எளிய எலக்ட்ரானிக்ஸ் பகுதி: 17

தொடர்ந்து பல எலக்ட்ரானிக் தகவல்கள் குறித்து பார்த்து வருகிறோம். கடந்த கட்டுரையில் கூட, மெமரி கார்டுகள் எவ்வாறு வேலை செய்கிறது? என்று விவாதித்திருந்தோம். இன்றைய கட்டுரையில் நாம் பார்க்க இருப்பது ஆப்டோ ஐசோலேட்டர்கள்(opto isolators). நான் முதலில் சார்ஜர்கள் தொடர்பான ஒரு கட்டுரையை எழுதலாம் என முடிவு செய்திருந்தேன். அதற்கான தரவுகளை சேகரித்துக் கொண்டிருக்கும் போது…
Read more