லாஜிக் கதவுகளும் அதன் பொதுவான வகைகளும் | லாஜிக் கதவுகள் பகுதி 2 | எளிய எலக்ட்ரானிக்ஸ் பகுதி 29
கடந்த வாரம், லாஜிக் என்றால் என்னவென்று பார்த்திருந்தோம். லாஜிக் கதவுகள் எலக்ட்ரானிக்ஸ் துறையின் மிக மிக முக்கியமான பங்கு வகிக்கும் பிரிவு மட்டுமல்ல! மாறாக அன்றாட வாழ்வில் அனைத்து துறைகளிலும் “லாஜிக்” என்பது மிக மிக முக்கியமானது என்று தெளிவாக பார்த்திருந்தோம். இதுபோல என்னுடைய இன்னபிற, எலக்ட்ரானிக்ஸ் கட்டுரைகளைப் படிக்க கீழே வழங்கப்பட்டுள்ள இணைப்பை பயன்படுத்தவும். சரி! நம்முடைய எலக்ட்ரானிக்ஸ் துறையில், லாஜிக் கதவுகள் எத்தனை வகையாக பிரிக்கப்பட்டு இருக்கின்றன என்று பார்க்கின்ற பொழுது! பொதுவாக சுமார்… Read More: லாஜிக் கதவுகளும் அதன் பொதுவான வகைகளும் | லாஜிக் கதவுகள் பகுதி 2… »