அனைவருக்கும் வணக்கம், இந்த ஞாயிறு நமது FSFTN-ன் திண்டுக்கல் FOSS குழுவின் சார்பாக GNU/Linux Instal Fest நடைபெறவுள்ளது. நிகழ்விற்க்கு வரும் அனைவருக்கும் GNU/Linux நிறுவுவது எப்படி மற்றும் அதன் பயன்பாடுகள் பற்றி விளக்கப்படும். இந்த நிகழ்வில் பல்வேறு வகையான GNU/Linux Distro-கள் அனைவருக்கும் பகிரப்படும். நவம்பர் மாதம் துவக்கப்பட்ட திண்டுக்கல் FOSS குழுவில் இதுவே முதல் நிகழ்வு ஆகும். இந்த நிகழ்வை நடத்துவதற்க்கு திண்டுக்கல் பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள அரசு ஊழியர்கள் சங்கம் நமது… Read More »
அனைவருக்கும் வணக்கம், வருகிற ஞாயிறு அன்று நமது *FSFTN*-ல் *The Great Hack* ஆவணப்படம் திரையிடப்பட இருக்கிறது. “அவர்கள் நம் Data-வை திருடிக்கொண்டனர், நம் அன்றாட நடவடிக்கைகளைக் கண்காணித்தனர், இப்போது நம் வாழ்வையும் கட்டுப்படுத்துகின்றனர்” வாருங்கள் உலகின் மிகப்பெரிய Data திருட்டை பற்றியும் அதை எதற்க்காக பயன்படுத்தினர் என்பதைப் பற்றி பார்ப்போம். *இடம்* :- The OMR Activists Collective, 16வது குறுக்குத் தெரு, சாய் நகர், துரைப்பாக்கம், சென்னை 600097 *நாள்* – டிசம்பர்… Read More »
மூலம் – fsftn.org/blog/thedupori-arimugam/ இணைய, வலை பயனர்கள் மத்தியில் அதிகம் பயன்படுத்தும் தேடுபொறியாக கூகுள் இருந்து வருகிறது. கூகுள் அல்லாத பிற தேடுபொறி தளங்களையும் மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். உதாரணத்திற்கு bing, duckduckgo, quant போன்ற தளங்கள். ஆயினும் கூகுள் போன்ற பல தேடுபொறி தளங்களை நாம் பயன்படுத்தும் போது நம் தனியுரிமையை (Privacy) இழக்க நேரிடுகிறது. கூகுளில் sign-in செய்து தேடுகையில் நாமே நாம் தான் என்று நம்மை அடையாளப்படுத்தி விடுகிறோம். அப்படி sign-in செய்யாமல்… Read More »
FSFTN இன் தமிழ் தொழில்நுட்ப ஒலியோடை: பகுதி 1
files.fsftn.org/s/dT2awkCCP2977Hq
எங்களது முதலாம் ஒலியோடைத் தொடரில், ட்ரு காலர் (True Caller) செயலியில் உள்ள பிழையை பற்றியும், நமது அரசின் டி.என்.ஏ தொடர்பான சட்டத்தைப் பற்றியும், டக்ஸ் கார்ட் (Tux Kart) என்கிற காணொலி விளையாட்டைப் பற்றியும், ப்ளெண்டர் என்னும் முப்பரிமாண (3D) வரைகலை மென்பொருளைப் பற்றியும், வேறு சிலவற்றை பற்றியும் பேசியுள்ளோம். இந்த ஒலியோடையில் ராதா கிருஷ்ணன், பாரதி மற்றும் சர்வேஷ் பங்கேற்றுள்ளார்கள்.
இந்த ஒலியோடையை கேட்டப்பின் உங்களது கருத்துக்களை எங்களுடன் பருகுங்கள், அது நாங்கள் முன்னேற உதவியாய் இருக்கும்.
இந்த ஒலியோடையைப் பற்றி எங்களுக்கு எழுதுங்கள் : ask@fsftn.org
FSFTN பற்றி மேலும் அறிந்துகொள்ள : fsftn.org/
கட்டற்ற மென்பொருள் அறக்கட்டளை ஊடாடும் வலைப்பக்க உருவாக்கம் பற்றிய பயிற்சி அமர்வுக்கு அனைவரும் வந்து பயன் பெற அழைக்கிறது. இடம் : கட்டற்ற மென்பொருள் அறக்கட்டளை அலுவலகம், 2வது தெரு, லட்சுமி காலனி,தியாகராய நகர், சென்னை .600017 (ஏஜிஸ் திரையரங்கம் அருகில்) நேரம் : ஆகஸ்டு 4 மாலை 3 – 5 மணி வரை
அனைவருக்கும் வணக்கம், கட்டற்ற மென்பொருள் அறக்கட்டளை தமிழ்நாடு (FSFTN) இந்த செப்டம்பர் மாதம் 23ஆம் தேதி மென்பொருள் சுதந்திர தினத்தை கொண்டாட உள்ளது. சுதந்திர மென்பொருள் தினமானது உலகெங்கிளும் உள்ள கட்டற்ற மென்பொருள் ஆர்வலர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள், பொதுமக்கள் ஒன்றாக கூடி, சுதந்திர மென்பொருள், சுதந்திர கலாச்சாரம், சுதந்திர வன்பொருள், கருவிகள் பற்றி விவாதித்து, உரையாடி, பயன்படுத்தி காட்டும் நாள். இங்கு 15-20 நிலையகங்கள் (Stalls) வைக்கப்படும். கடந்த ஆண்டுகளில் கட்டற்ற மென்பொருள்… Read More »