Tag Archives: localization

வாங்க தெரிஞ்சிக்கலாம் : மொசில்லா ஆதரவு கட்டுரைகளுக்கு பங்களிப்பது எப்படி? [காணொளி]

மொசில்லா திட்டங்களுக்குப் பங்களிப்பது குறித்து காணொளி இந்தச் சுட்டியில் உள்ளது. இந்தக் காணொளியில் மொசில்லா ஆதரவு(Support Mozilla) கட்டுரைகளுக்குப் பங்களிப்பது குறித்து இந்தக் காணொளியில் காணலாம். சுட்டிகள்: 1. support.mozilla.org/ta/ 2. mozillians.org/ 3. groups.google.com/forum/#!forum/mozilla.dev.l10n.ta/join 4. lists.mozilla.org/listinfo/dev-l10n-ta  

வாங்க தெரிஞ்சிக்கலாம் : மொசில்லா தமிழ் மொழியாக்கத்தில் பங்களிப்பது எப்படி? [காணொளி]

மொசில்லா என்ற திறந்த மூல மென்பொருள் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வரும், உலாவிகளில் ஒன்று. கணினிக்கான உலாவியாக உருவெடுத்த ஒரு தொழில்நுட்பம் இன்று, இணைய உலகில் தனியுரிமையை பாதுகாக்கவும், இணையத்தை கட்டற்ற அமைப்பாக வைக்கவும், தன்னாலான போராட்டத்தைச் சில சமரசங்களோடு நடத்திவருகிறது. ஒரு பயனுருடைய தனிப்பட்ட தகவல்களை எடுத்துப் பணமாக்கவும், பயனர் வாழ் பகுதியின் அரசியலை தீர்மானிக்கவும் இணையம் பயன்படுத்தப்பட்டுவரும் இதே காலக்கட்டத்தில் தான், ஒரு அமைப்பு தனது பயனர்களின் தனிப்பட்ட தகவல்களைப் பாதுகாக்க வேண்டும் என்ற தத்துவத்துடன்… Read More »

கணினியில் தமிழ்

Figure 1: தமிழ் 99 விசைப்பலகை கணினிக்கலையில் தமிழ் பயன்பாட்டை அதிகரிக்க நான் தமிழ்க் கணினிக் குழுவை நிறுவினேன். அதன் முதன்மையான பணி Translation Project என்னும் கட்டற்ற மென்பொருள் மொழிபெயர்ப்புத் தளத்தில் தமிழ்க் குழுவை நடத்துவதே. Translation Project யில் பல GNU கட்டளை நிரல்கள் மொழிபெயர்ப்பிற்காக வழங்கப்பட்டிருக்கின்றன. பெரும்பாலும் தமிழாக்க முயற்சிகள் வலை, கைபேசி மென்பொருள் என அதிகமாகப் பயன்படுத்தப்படும் மென்பொருட்களுக்குப் பெரியுதி அளிக்கின்றன. தமிழ் நிரலாக்கரும் கணினி வல்லுநரும் ஆங்கிலத்தையே பயன்படுத்துகின்றனர். இந்நிலையை… Read More »