Tag Archives: project ideas

One day “HACKATHON”… ஒரு நாள் இணையவழி நிகழ்வு…

அனைவருக்கும் வணக்கம், கணியம் மற்றும் விழுப்புரம் கட்டற்ற மென்பொருள் குழுமம் இணைந்து நடத்தும் தமிழ் திறந்த மூலத்திற்கான நாளை ஞாயிற்றுக்கிழமை[25-04-2021] நடைபெற உள்ளது. அதில் அனைவரும் பங்கு கொண்டு தமிழ் சார்ந்த மென்பொருள்களை மேலும் வளப்படுத்துவோம். நிகழ்வுக்கான இணைப்பு meet.jit.si/vglug தேதி : 25-04-2021 நேரம்: 10:00am to 6.00pm   Some project ideas github.com/KaniyamFoundation/ProjectIdeas/issues

ஸ்வேச்சா நாள் 5: சமூகத்திற்குப் பயன்படும் திட்டப்பணிகள்

இன்று ஸ்வேச்சா பயிற்சிப்பட்டறையின் ஐந்தாவது நாள். நேற்று தனித்தனி அணிகளை உருவாக்கினார்கள். நான் இருப்பது பதினோராவது அணி. அதற்கெனத் தனியே கட்செவி(வாட்சப்) குழு உருவாக்கப்பட்டிருக்கிறது. அணி உறுப்பினர்களாகவே தனியாக இணைந்து இந்தக் குழுவை உருவாக்கியிருக்கிறார்கள். காணொளி இயங்கலையில் பிக் புளூபட்டன், விவாதங்களுக்கு discuss.swecha.org, படிப்பதற்கு மூடுல்(moodle) என எல்லாவற்றிலும் கட்டற்ற மென்பொருட்களை எவ்வித சமரசத்திற்கும் இடம் கொடுக்காமல் செய்து வரும் ஸ்வேச்சா வாட்சப் குழு உருவாக்கச் சொல்லவில்லை. இருந்தாலும் உறுப்பினர்கள் ஒன்றாகச் சேர்ந்து ஒரு கட்செவிக் குழுவை… Read More »