Tag Archive: tlc

நிகழ்படத்தை Mp4 ல் இருந்து WebM க்கு மாற்றுதல் (Converting Mp4 to WebM) – Tamil

FFmpeg மென்பொருளை பயன்படுத்தி ஒரு நிகழ்படத்தை எப்படி mp4 கோப்பு வடிவில் இருந்து webm கோப்பு வடிவத்திற்கு மாற்றுவது என்பதை இந்த நிகழ்படத்தில் காண்போம் நிகழ்படம் வழங்கியவர்: தகவல் உழவன், விக்கிமீடியா இணைப்புகள்: ffmpeg.org/ குறிச்சொற்கள்: #mp4 #webm #ffmpeg

லிபரிஆப்பீஸ் ஹாக்கத்தான் – பங்குபெற்றவர்கள் (LibreOffice Hackathon – Participants) | Tamil

21-05-2022 அன்று நடைபெற்ற லிபரிஆப்பீஸ் ஹாக்கத்தானில் பக்குபெற்றவர்கள் கருத்துக்களை இங்கு காணலாம். நிகழ்படம் வழங்கியவர்: முத்துராமலிங்கம், பயிலகம். இணைப்புகள்: www.libreoffice.org/ குறிச்சொற்கள்: #LibreOfficeHackathon #Tamil #Linux

லிபரிஆப்பீஸ் ஹாக்கத்தான் – ல்மாரி பேச்சு (LibreOffice Hackathon – Ilmari talk) | Tamil

கடந்த 21-05-2022 அன்று நடந்த லிபரிஆப்பீஸ் ஹாக்கத்தானில் லிபரிஆப்பீசின் டெவலப்மன்ட் மார்கட்டிங் தலைவர் ல்மாரி லவ்வாகன்காஸ் வழங்கிய பேச்சு இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. நிகழ்படம் வழங்கியவர்: முத்துராமலிங்கம், பயிலகம் இணைப்புகள்: www.libreoffice.org/ குறிச்சொற்கள்: #LibreOfficeHackathon #Tamil #Linux

தசம எண்கள் – பள்ளியில் லினக்ஸ் – அத்தியாயம் 5 (Decimal Number – Linux in School – Episode 5) | Tamil

இந்த அத்தியாயத்தில் தசம எண்கள் பற்றிய ஒரு அறிமுகத்தை கற்போம். இது நமக்கு இரும எண்களை கற்க உதவியாக இருக்கும். நிகழ்படம் வழங்கியவர் : மோகன் .ரா, இந்திய லினக்ஸ் பயனர் குழு, சென்னை குறிச்சொற்கள்: #DecimalNumbers #Linux

ஜிம்ப் – நிற வளைவுகள் (Gimp – Color Curves) | Tamil

ஜிம்ப் பயன்படுத்தி எப்படி ஒரு நிழற்படத்தில் உள்ள கருமை நிற எழுத்துக்களை மேலும் கருமைபடுத்தி தெளிவுபடுத்துவது என்பதை இந்த நிகழ்படத்தில் கற்போம் நிகழ்படம் வழங்கியவர்: தகவல்உழவன், விக்கிமீடியா இணைப்புகள்: www.gimp.org/tutorials/Basic_Color_Curves/ குறிச்சொற்கள்: #Gimp #ColorCurves #Linux

ஜாவா – அப்பாச்சி போய் (Java – Apache POI) | Tamil

இந்த நிகழ்படத்தில் அப்பாச்சி போய் (POI) லைப்ரரி பயன்படுத்தி எப்படி கோப்புகளை உருவாக்குவது என்று காற்போம். நிகழ்படம் வழங்கியவர்: முத்துராமலிங்கம், பயிலகம் இணைப்புகள்: poi.apache.org/ குறிச்சொற்கள்: #ApachePOI #Java #Linux

அடாசிட்டி பயன்படுத்தி விக்கிமூலத்திற்கு தமிழ்சொல் உருவாக்குதல் (Audacity – Sound creation) | Tamil

இந்த நிகழ்படத்தில் அடாசிட்டி பயன்படுத்தி எப்படி ஒரு தமிழ் சொல்லிற்கு ஒலி கோப்பை உருவாக்கி அதை விக்கிமூலம் தளத்தில் ஏற்றம் செய்வது என்பதை காண்போம் நிகழ்படம் வழங்கியவர்: தகவல் உழவன், விக்கிமூலம் இணைப்புகள்: wikisource.org/wiki/Main_Page குறிச்சொற்கள்: #Audacity #Sound #Wikisource

விக்கிமூலம் மின்வருடல் கருவிகள் (Wikisource OCR Tools) | Tamil

இந்த நிகழ்படத்தில் விக்கிமுலத்தில் ஒரு புத்தகத்தை எப்படி டிஜிட்டல் மயமாக்குவது என்பதையும் அதற்கு பயன்படுத்தப்படும் கருவிகளை பற்றியும் காணலாம். நிகழப்டம் வழங்கியவர்: தகவல் உழவன், விக்கிமூலம் இணைப்புகள்: ta.wikisource.org/ குறிச்சொற்கள்: #Wikisource #OCR #Tamil