விக்கி பொதுவகத்தில் தொகுப்புப்பணிகள் – பிப் 14 2021 மாலை 4 மணி

தமிழ்ஊடகவளங்களை_மேம்படுத்துவோம்!

இன்று 14.02.2021 இந்திய ஒன்றிய நேரம் 16.00 மணியளவில் ‘கட்டற்ற கணித்தமிழ்: விக்கி பொதுவகத்தில் தொகுப்புப்பணிகள்’ என்னும் இணையவழி பயிற்சியின் முதலாம் அமர்வை அளிக்க உள்ளேன். வாய்ப்புள்ளோர் பங்கேற்க விழைகின்றேன்.


அன்புடன்,
முனைவர் தமிழ்ப்பரிதி மாரி
+91-7299397766


பயிற்சியில் பங்கேற்க:
Join Zoom Meeting
moe-singapore.zoom.us/j/87863712875
Meeting ID: 878 6371 2875
Passcode: 999459

பதிவிற்கு: forms.gle/gCDfWMt9Zsd69GqU6

%d bloggers like this: