Twistclock எனும் கட்டற்ற மேககணினியின் புதிய தேடுதல் கருவி ஒருஅறிமுகம்
இந்த Twistclock எனும் கட்டற்ற மேககணினியின் புதிய தேடுதல் கருவியானது Docker Registries, Kubernetes API சேவையாளர்கள், தரமற்றஅமைவுகளுடன் இருப்பவை அல்லது authenticatio என்பன போன்ற மேககணினி சூழலின் உள்கட்டமைவுகளை பயன்பாடுகளை தேடிக்கண்டறிவதற்காக பயன்படுகின்றது அமோஸானின் இணையசேவை, மைக்ரோசாப்ட்டின் அஜூர் ,கூகுளின் மேககணினிதளம் ஆகியவற்றை ஆதரிக்குமாறு இந்த முதல் வெளியீடானது அமைந்துள்ளது 1 மேககணினி தேடுதலானது நிறுவனத்தின் உள்கட்டமைவுகள் , இயக்கங்கள் பாதுகாப்பு குழுக்களின் திறன் ஆகியவற்றை கொண்டு மேககணினியின் அளவு சூழ்நிலை ஆகியவற்றை அறிந்து கொள்ளுதவுகின்றது… Read More »