C மொழிக்கு ஒரு சிறிய அறிமுகம் | எளிய தமிழில் சி பகுதி-1
அனைத்து கணினி நிரலாக்க மொழிகளுக்கும் “தாய்” என அறியப்படும் கணினி மொழிதான் C. அடிப்படையில் கணினியும் இன்று பிறந்த குழந்தையும் ஒன்றுதான், கணினிக்கு நாம்தான் ஒவ்வொன்றையும் சொல்லிக் கொடுக்க வேண்டும். இதுதான் “அ” , இதுதான் “ஆ” , இதுதான் அகர எழுத்துக்கள், இதுதான் இலக்கணம், இதுதான் இலக்கியம், இப்படித்தான் நடக்க வேண்டும்! இப்படித்தான் பேச…
Read more