Author Archives: srikaleeswarar

கணக்குப் போட கத்துப்போம் பகுதி 1 | பைத்தானில் ஒரு கால்குலேட்டர் |

பைத்தான் மொழியை பயன்படுத்தி பல்வேறு விதமான விந்தைகளை நம்மால் செய்ய முடியும். ஆனால்,  எந்த நிரல் மொழியை எடுத்தாலும், பலரும் நம்மை அடிப்படையாக கற்றுக்கொள்ள சொல்வது கால்குலேட்டர் நிரல் பற்றிதான். சாதாரண கால்குலேட்டர் என தோன்றினாலும், பல்வேறு விதங்களில் மொழிகளுக்கு ஏற்ப இவற்றை வடிவமைக்க முடியும் கால்குலேட்டர் நிரல் எழுதுவதற்கு மிக மிக எளிமையான மொழி எதுவென்று கேட்டால் பெரும்பாலும் அனைவரும் சொல்வது பைத்தான் மொழியைதான். அதனால்தான், கணக்கு போடும் பைத்தான் எனும் புதிய தொடரையும் நான்… Read More: கணக்குப் போட கத்துப்போம் பகுதி 1 | பைத்தானில் ஒரு கால்குலேட்டர் | »

கணக்குப் போட கத்துப்போம் – புதிய தொடர் அறிமுகம்| இயற்பியலோடு விளையாடும் பைத்தான் தொடர்

கடந்த வருடம் ஜூலை மாத இறுதியில், துளி அளவு கூட நம்பிக்கை இன்றி தொடங்கப்பட்ட கட்டுரை தொடர் தான் எளிய எலக்ட்ரானிக்ஸ். ஒரு செயலில்,நம்பிக்கையையும் கடந்து  “ஒழுங்கு”(Discipline) எந்த அளவிற்கு முக்கியம் என்பதற்கு, எளிய எலக்ட்ரானிக்ஸ் தொடர் சாட்சியாக மாறியிருக்கிறது. நானே எதிர்பாராத வகையில், நானே கற்றுக் கொள்ளாத பலவற்றையும் தானாக கற்றுக்கொண்டு, இன்றைக்கு 50 கட்டுரைகளோடு எளிய தமிழில் எலக்ட்ரானிக்ஸ் இனிதே நிறைவடைந்தது. நிறுத்தக் குறி போட்டால், அதை comma வாக மாற்ற வேண்டுமா?. ஏற்கனவே,… Read More: கணக்குப் போட கத்துப்போம் – புதிய தொடர் அறிமுகம்| இயற்பியலோடு விளையாடும் பைத்தான்… »

ஒன்று மட்டும் தான்… | அறிவியல் புனைவு கதை | எளிய எலக்ட்ரானிக்ஸ் பகுதி 50 |

அன்றைய தினம் இரவு 9:30 மணிக்கு, குடும்பங்கள் அனைத்தும் டிவி திரைக்கு முன்பு காத்துக் கிடந்தது. கார், ரயில் என பயணத்தில் இருந்தவர்கள் கூட தங்கள் மொபைல் ஃபோன்களை ஆன் செய்து வைத்துக் கொண்டு, அந்த நிகழ்ச்சியை காண ஆவலாக காத்திருந்தனர். ஒரு நபர், அந்த ஒரே நபர்!!!! அப்பப்பா அவருக்குள் அவ்வளவு திறமையா? ஒரு நபர் தன்னுடைய புத்தகத்தின் மூலம், உணர்வற்று அலைந்து கொண்டிருந்த உலகிற்கு வெளிச்சத்தை பாய்ச்சி விட முடியுமா? என்னப்பா இப்படி கேட்டு… Read More: ஒன்று மட்டும் தான்… | அறிவியல் புனைவு கதை | எளிய எலக்ட்ரானிக்ஸ்… »

ஆல் ரவுண்டர் NAND லாஜிக் கதவு | லாஜிக் கதவுகள் குறுந்தொடர் முற்று | எளிய எலக்ட்ரானிக்ஸ் பகுதி 49

லாஜிக் கதவுகள் குறித்து தொடர்ச்சியாக பல்வேறு கட்டுரைகளில் விவாதித்து வந்திருக்கிறோம். அவற்றின் வகைகள், சிறப்பம்சங்கள் உள்ளிட்ட பிறகு சுவாரசியமான தகவல்களை உங்கள் மத்தியில் பகிர்ந்து கொண்டிருக்கிறேன். அந்த வகையில் லாஜிக் கதவுகள் குறித்த கடைசி கட்டுரை இதுதான். இந்தக் கட்டுரையில், ஆல் ரவுண்டர் NAND கதவு குறித்துதான் பார்க்கவிருக்கிறோம். ஏற்கனவே, கடந்த கட்டுரையில் ஆல்ரவுண்டர் NOR கதவு குறித்து பார்த்திருந்தோம் NOT Using NAND கடந்த கட்டுரையில் பார்த்ததை போலவே, NAND கதவிற்கும் அதனுடைய இரண்டு உள்ளீடுகளையும்… Read More: ஆல் ரவுண்டர் NAND லாஜிக் கதவு | லாஜிக் கதவுகள் குறுந்தொடர் முற்று… »

ஆல் ரவுண்டர் NOR லாஜிக் கதவுகள்|  லாஜிக் கதவுகள் குறுந்தொடர் | எளிய எலக்ட்ரானிக்ஸ் பகுதி 48

லாஜிக் கதவுகள் தொடர்பான சில அடிப்படையான கட்டுரைகள் தொடர்ந்து வெளியாகி வந்தன. அந்த வகையில் AND,OR,NOT,NOR,EXOR,NAND உள்ளிட்ட லாஜிக் கதவுகள் குறித்து பார்த்து விட்டோம். மேலும், லாஜிக் கதவுகளோடு தொடர்புடைய டி மார்கன் விதி குறித்தும் பார்த்திருக்கிறோம். அந்த வகையில் லாஜிக் கட்டுரைகள் குறுந்தொடரின் இறுதிப் பகுதியை நெருங்கி விட்டோம். NOR,NAND ஆகிய இரண்டு லாஜிக் கதவுகளும் Universal லாஜிக் கதவுகள் என அறியப்படுகிறது. இந்த இரண்டு லாஜிக் கதவுகளில் ஏதேனும் ஒன்றை பயன்படுத்தி, இன்ன பிற… Read More: ஆல் ரவுண்டர் NOR லாஜிக் கதவுகள்|  லாஜிக் கதவுகள் குறுந்தொடர் | எளிய… »

டி-மார்கன் விதிகள் | லாஜிக் கதவுகள் குறுந்தொடர் | எளிய எலக்ட்ரானிக்ஸ் பகுதி 47

லாஜிக் கதவுகளில் நாம் முக்கியமாக மற்றும் அடிப்படையாக தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு விதி தான். டிமார்கன் விதிகள். இந்த விதியானது பூலியன் இயற்கணிதத்தின் அடிப்படை விதிகளிலும் ஒன்றாக அறியப்படுகிறது. மற்றபடி உள்ள இயற்கணித செயல்பாடுகளிலும் கூட, பள்ளி அளவிலேயே டிமார்கன் விதிகளை நீங்கள் படித்திருக்க வாய்ப்பிருக்கிறது. சரி எப்படி இருந்தாலும், எளிய வகையில் இந்த விதியை உங்களுக்கு விளக்கி விடுகிறேன். இந்த விதி உங்களுக்கு தெரிந்திருந்தால் தான், அடுத்தடுத்து வரக்கூடிய ஆல்ரவுண்டர் லாஜிக் கதவுகள் உங்களுக்கு… Read More: டி-மார்கன் விதிகள் | லாஜிக் கதவுகள் குறுந்தொடர் | எளிய எலக்ட்ரானிக்ஸ் பகுதி… »

C மொழியில் அச்சிடுவது எப்படி ? | எளிய தமிழில் சி பகுதி 7

எளிய தமிழில் சி பகுதியில் ஆரம்பக் கட்டுரைகளிலேயே பொங்கல் வாழ்த்து சொல்வது எப்படி? என ஒரு சுவாரசிய கட்டுரையை எழுதி இருந்தேன். இருந்த போதிலும் கூட, அந்த கட்டுரையில் C மொழியில் அச்சிடுவதற்கான சில விதிமுறைகளை முறைப்படி எழுதவில்லை. எந்த ஒரு மொழியிலேயுமே அச்சிடுவது(print statement)தான் மிக முக்கியமான ஒரு பகுதி. நீங்கள் ஒரு மதிப்பை அச்சிடும்போது தான், நீங்கள் எழுதி இருக்கும் நிரலின் தேவையான பகுதிகளை பயனர்களுக்கு வழங்க முடியும். உதாரணமாக, நீங்கள் ஒரு கணிப்பானுக்கான… Read More: C மொழியில் அச்சிடுவது எப்படி ? | எளிய தமிழில் சி பகுதி… »

உங்கள் வரவு செலவுகளை கவனிக்க ஒரு சிறந்த கட்டற்ற செயலி | கட்டற்ற ஆண்ட்ராய்டு செயலிகள் பகுதி 17

உங்களுடைய வரவு செலவுகளை பார்ப்பதற்கு மற்றும் எங்கு செலவழிக்கிறோம் என்றே தெரியாமல் பணம் செலவழிகிறது? என்று வருந்துபவர்களுக்கு ஒரு கட்டற்ற ஆண்ட்ராய்டு செயலி இருக்கிறது இந்த ஆண்ட்ராய்டு செயலியானது முழுக்க முழுக்க கட்டற்ற முறையில் தயாரிக்கப்பட்டு இருப்பதால், உங்களுடைய தகவல்கள் மற்றும் வரவு செலவு கணக்குகள் பெரு நிறுவனங்களின் கைகளில் சென்று விளம்பரங்களுக்காக பயன்படுத்தப்படுமோ என்று வருந்த வேண்டாம். இந்த செயலியானது மிகவும் எளிமையான மற்றும் நுட்பமான வரவு செலவு கணக்குகளை சமாளிக்கக்கூடிய வசதிகளை வழங்குகிறது. மேலும்… Read More: உங்கள் வரவு செலவுகளை கவனிக்க ஒரு சிறந்த கட்டற்ற செயலி | கட்டற்ற… »

வருங்காலத்தை  ஆளப்போகும் எலக்ட்ரானிக்ஸ் துறைகள் – 2 | எளிய எலக்ட்ரானிக்ஸ் பகுதி 46

கடந்த கட்டுரையில் வருங்காலத்தில் ஆளப்போகும் எலக்ட்ரானிக்ஸ் துறைகள் தொடர்பாக பார்த்து இருந்தோம். அந்த கட்டுரையின் தொடர்ச்சி தான் இது. IOT & Remote Networks இணையத்தோடு இணைந்த சாதனங்கள் என அறியப்படும் IOT (Internet of things)தொழில்நுட்பமானது, கடந்த சில தசாப்தங்களில் அளப்பரிய வளர்ச்சியை சந்தித்திருக்கிறது. உலகின் எந்த மூலையில் இருந்து கொண்டும் மற்றும் ஒரு பகுதியில் இருக்கக்கூடிய கருவியை இணையத்தின் ஊடாக இணைப்பதே இந்த தொழில்நுட்பத்தின் அடிப்படையை ஆகும். ஆரம்பகால மாதிரிகளில் அதிகப்படியான மின்சார தேவையும்… Read More: வருங்காலத்தை  ஆளப்போகும் எலக்ட்ரானிக்ஸ் துறைகள் – 2 | எளிய எலக்ட்ரானிக்ஸ் பகுதி… »

வருங்காலத்தை ஆளப்போகும் எலக்ட்ரானிக்ஸ் துறைகள் – 1| எளிய எலக்ட்ரானிக்ஸ் பகுதி 45

எளிய எலக்ட்ரானிக்ஸ் பகுதியில் பல்வேறு விதமான எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் தொடர்பாக அடிப்படையில் இருந்தே பார்த்து வருகிறோம். ஆனால், தற்கால அடிப்படை எலக்ட்ரானிக்ஸ் துறையானது மிக வேகமாக வருங்காலத்தை ஆளப்போகும் தொழில்நுட்பங்களால், பதிலீடு(replace) செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறது. பிரபஞ்சத்தின் காலவெளிக்கு ஏற்ப, எலக்ட்ரானிக்ஸ் துறையும் தன்னை தகவமைத்துக் கொள்ள தவறுவதில்லை. அப்படி வருங்காலத்தைக் கலக்கப்போகும், வருங்காலத்தில் நம்மை ஆளப்போகும் சில எலக்ட்ரானிக்ஸ் துறைகள் தொடர்பாகத்தான் இந்த சுவாரசிய கட்டுரையில் பார்க்கவிருக்கிறோம். நீங்கள் இதுவரை படித்து எலக்ட்ரானிக்ஸ் கட்டுரைகளோடு ஒப்பிடும்போது இந்த… Read More: வருங்காலத்தை ஆளப்போகும் எலக்ட்ரானிக்ஸ் துறைகள் – 1| எளிய எலக்ட்ரானிக்ஸ் பகுதி 45 »