Tag Archives: yercaud elango

ஏற்காடு இளங்கோ விக்கிமீடியாவில் 26,000 புகைப்படங்களை பதிவேற்றி சாதனை

அறிவியலையும் இயற்கையையும் ஆவணப்படுத்தும் ஏற்காடு இளங்கோ தமிழ் அறிவியல் உலகிலும் கட்டற்ற அறிவுக் களஞ்சியமான விக்கிமீடியாவிலும் தளர்வறியாது இயங்கி வரும் மூத்த எழுத்தாளர் திருமிகு ஏற்காடு இளங்கோ அவர்கள், விக்கிமீடியா பொதுவகத்தில் (Wikimedia Commons) 26,000-க்கும் மேற்பட்ட புகைப்படங்களைப் பதிவேற்றம் செய்து மாபெரும் சாதனை படைத்துள்ளது பெருமிதம் அளிக்கிறது. ஆவணப்படுத்துதல் மத்திய அரசின் தாவரவியல் ஆராய்ச்சித் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற இவர், 2014-ஆம் ஆண்டு முதல் விக்கிமீடியா பொதுவகத்தில் படங்களை ஆவணப்படுத்தத் தொடங்கினார். வெறும் புகைப்படங்களை… Read More: ஏற்காடு இளங்கோ விக்கிமீடியாவில் 26,000 புகைப்படங்களை பதிவேற்றி சாதனை »

விக்கிமீடியாவில் அதிரடி சாதனை | 25000 புகைப்படங்களை இணைத்த ஏற்காடு இளங்கோ

திருமிகு ஏற்காடு இளங்கோ அவர்கள் நம் அனைவருக்கும் பரிச்சயமான தமிழ் எழுத்தாளர்களுள் முக்கியமானவர். தொடர்ந்து 40 ஆண்டுகள் வரையில் தமிழ் அறிவியலுக்காக இயங்கி வருகிறார். அன்னாரை பற்றி ஏற்கனவே நமது வலைதளத்தில் சிறப்பு நேர்காணல் மற்றும் பங்களிப்புகள் பற்றி தெரிவித்திருந்தோம். கணியத்தின் படைப்பான freetamilebooks தளத்தில் 40 க்கும் மேற்பட்ட புத்தகங்களை,கல்வி நோக்கத்தோடு இலவசமாக வெளியிட்டு இருக்கிறார் திருமிகு ஏற்காடு இளங்கோ அவர்கள். அன்னாரின் சமீபத்திய சாதனை தான். 25,000 புகைப்படங்களை விக்கிமீடியாவில் இணைத்திருப்பது. அது பற்றி… Read More: விக்கிமீடியாவில் அதிரடி சாதனை | 25000 புகைப்படங்களை இணைத்த ஏற்காடு இளங்கோ »

அறிவியல் எழுத்தாளர் ஏற்காடு இளங்கோ அவர்களுடன் ஒரு நேர்காணல்

நமது கணியம் இணையதளத்தில், விக்கிமூல பங்களிப்பாளர்கள் பலர் குறித்தும், கட்டுரைகள் மூலம் தெரியப்படுத்தி இருக்கிறோம். சமீபத்தில் கூட, விக்கி மூல பங்களிப்பாளர் திரு.தாஹா புகாரி அவர்களிடம், எழுத்து வடிவில் ஒரு நேர்காணலையும் மேற்கொண்டு இருந்தோம். அந்த வகையில், இன்றைக்கு நாம் நேர்காணல் செய்யவிருக்கக் கூடிய விக்கி மூல பங்களிப்பாளர்; வெறும் விக்கி மூலதோடு தன்னுடைய பணியை நிறைவு செய்துவிடவில்லை. விக்கி மூலத்திற்கு முன்பாகவே சுமார் 25 ஆண்டுகளாக, அறிவியல் எழுத்தாளராக அறியப்படக்கூடியவர் ஏற்காடு இளங்கோ அவர்கள். 1992… Read More: அறிவியல் எழுத்தாளர் ஏற்காடு இளங்கோ அவர்களுடன் ஒரு நேர்காணல் »