பைதான் – அடிப்படை கருத்துகள் -03
இரண்டு வார்த்தைகளை ஒன்றாக இணைக்க + என்ற operator பயன்படுகிறது. ஒரே சொல்லை பலமுறை repeat செய்ய * பயன்படுகிறது. >>> word = ‘Help’ + ‘A’ >>> word ‘HelpA’ >>> ‘<‘ + word*5 + ‘>’ ‘<HelpAHelpAHelpAHelpAHelpA>’ இரண்டு சொற்களை அருகில் வைத்தாலே போதும். அவை ஒன்றாக…
Read more