கணியம்

Command Line அற்புதங்கள்

எவ்வளவு நேரம் உங்களது கணிப்பொறி செயல்பட்டு கொண்டிருகிறது என்பதை அறிய: $ uptime uptime என்பது ஓர் சுலபமான மற்றும் சிறிய கட்டளை ஆகும். இது பின்வரும் தகவல்களை நமக்கு தரும்.   தற்போதைய நேரம் எவ்வளவு நேரம் கணிப்பொறி ஓடிக்கொண்டிருக்கிறது. தற்போது எத்தனை user login செய்து உள்ளனர் system load avg கடைசி…
Read more

உபுண்டுவில் கட்டாயமாக இடம்பெற வேண்டிய 10 கணினி விளையாட்டுகள்

உபுண்டு இயங்குதளம்(operating system) என்ன பல மாயங்கள்செய்தாலும், இறுதியாக அது தன் பங்காளிகளான விண்டோஸ் மற்றும் மேக் ஓயெஸுடன் போட்டியிட்டாக வேண்டும். அதனால் அது எத்திசையிலும் வலிமையானதாகவும் மெருகேற்றப்பட்டதாகவும் இருக்க வேண்டும்.கணினி விளையாட்டுகள்(computer games) தான் உலகெங்கிலும் உள்ள இன்றய இளைய தலைமுறையின் ஊனும் உண்டியுமாக இருந்து வருகின்றன. இவ்வகை விளையாட்டுகளின் பிரியர்கள், அவை இயங்குதள(operating…
Read more

ஐந்து சிறந்த லினக்ஸ் இயக்குதளங்கள்

உபுண்டு, உபுண்டு என்று எங்கு பார்த்தாலும் உபுண்டு மட்டும் தான் லினக்ஸ் ஐ அடிப்படையாக கொண்ட இயக்குதளம் என்பதை போல அனைவரும் பேசி கொண்டிருகின்றனர். அது உண்மையா? நிச்சயமாக இல்லை. உபுண்டு லினக்ஸ் ஐ அடிப்படையாக கொண்ட ஒரு சிறந்த இயக்குதளம் என்பதில் சந்தேகம் ஒன்றும் இல்லை. ஆனால் உபுண்டு வை போல், அதனை விட…
Read more

லினக்ஸ் நிர்வாகியாகும் போது தெரிந்து கொள்ள வேண்டிய பத்து விஷயங்கள்

1. சந்தேகம் ஏற்படும் போதெல்லாம் பதிவுகளை(logs) ஆராயுங்கள். லினக்ஸில் எல்லா விதமான நிகழ்வுகளும் பதிவு செய்யப்படுகின்றன. உங்கள் பணியை ஏதேனும் ஒரு பிரச்சனை தடை செய்தால் முதலில் நீங்கள் பதிவுகளை ஆராய வேண்டும். பெரும்பாலான அமைப்புகளில், இவை ‘/var/log/’ அடைவுக்குள் காணப்படும். ‘/var/log/syslog’ கோப்பில் பொதுவான பிழை செய்திகள் (error messages) உட்பட எல்லா அமைப்பு(system)…
Read more

மிகச் சுலபமாக ரூபி கற்க: ஹேக்கட்டி ஹேக

ஹேக்கட்டி ஹேக்(Hackety Hack) ஒரு கட்டற்ற மென்பொருள் மற்றும் திறவூற்றாகும்(open source). இதை பயன்படுத்தி ரூபி நிரலாக்க மொழி(Ruby Programming language) மூலம் GUI application(Graphical User Interface application நல்ல தமிழில் சொல்ல வேண்டுமானால், “வரைபட பயனர் இடைமுகப்பு”) உருவாக்கும் முறையை பயிலலாம். மேலும் இது ஒரு IDE-ஐ(Integrated Development Environment அதாவது ஒருங்கிணை…
Read more

ஏப்ரலில்- FOSS

1987-களி $69-க்கு(மினிக்ஸ் புத்தகத்துடன்), சில Contract லைசென்ஸ் உடன் விற்க்கப்பட்ட மினிக்ஸ் OS, 90களில் லினக்ஸ்–ன் வளர்சிக்குப் பின்பு, 2000-ஆம் வருடம், ஏப்ரல் மாதம் Tanenbaum மினிக்ஸ்–ஐ BSD லைசென்ஸில் வெளியிட்டார்.   புகழ் பெற்ற ” comp.os.linux“ எனும் Linux newsgroup 1992-ஆம் வருடம் ஏப்ரல் மாதத்தில் “Ari Lemmke” என்பவரால் தொடங்கப் பட்டது….
Read more

Scribus – பகுதி 4

 Scribus-ன் இந்த மாத இதழில், வெவ்வேறான உரை, உருவப்படம் மற்றும் வடிவங்களுக்கு ‘நிறம் சேர்த்தல்’ எப்படி என்பது பற்றி பார்ப்போம்.  சென்ற மாத இதழில், பத்திகளை அழகுபடுத்துதல் அதாவது பொத்தானின் சொடுக்கில் நீங்கள் ஒரே விதமான உரு(font), நிறம் மற்றும் அமைப்புகள்(settings) செய்தல் போன்றவற்றை ஒவ்வொரு முறையும் குறைந்த வேலையில் செய்யலாம் என்று பார்த்தோம். இந்த…
Read more

பெடொரா -வில் தமிழில் எவ்வாறு சுலபமாக typing செய்வது?

நம்மில் பெரும்பாலான மக்கள் தமிழில் குனு/லினக்ஸ் பற்றி tutorial கட்டுரைகள் எழுத ஆர்வம் இருந்தும்,  தமிழ் typing தெரியாத காரணத்தினால், எழுதாமல் விட்டு விடுகின்றனர். ஏனெனில் இன்றைய இயந்திர கால கட்டத்தில், தினமும் 1மணி நேரம் செலவிட்டு, class சென்று தமிழ் typing கற்றுக் கொள்வது என்பது அனைவராலும் இயலாத ஒன்று. வீட்டில் இருந்தே கணிப்பொறி…
Read more

Calibre – மின் புத்தக நிர்வாகம்

Calibre – மின் புத்தக நிர்வாகம் Calibre E-book Management , உங்கள் மின் புத்தங்கங்களை(e-book) நிர்வாகம் செய்ய சிறந்த “நூலக -மென்பொருள்’ இது. என் பார்வையில், சிறந்த மற்றும் எளிதாக மேலாண்மை செய்ய உதவும் மென்பொருள். இது கிட்டத்தட்ட எந்த வடிவம் கொண்ட புத்தகங்களையும் வாசிக்கும் திறன் படைத்தது.  ஓர் நல்ல விஷயம் என்னவென்றால்…
Read more

கணியம் – இதழ் 10

வணக்கம். ‘கணியம்’ இதழ் மூலம் உங்களை மீண்டும் சந்திப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். உலகெங்கும் மென்பொருள் விடுதலை விழா சென்ற மாதம் கொண்டாடப்பட்டது. தமிழ்நாட்டில் மதுரை, புதுவை மற்றும் சென்னையில் சிறந்த முறையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மிகுந்த ஈடுபாட்டுடன் உழைத்த தன்னார்வ தொண்டர்கள் அனைவருக்கும் நன்றிகள். தமிழகம் முழுவதும் பல்வேறு ஊர்களில் தமிழக அரசின் இலவச…
Read more