கணியம்

சுதந்திர மென்பொருள் மற்றும் திறந்த மூல மென்பொருள் – வித்தியாசம்

“கட்டற்ற மென்பொருள் கருத்தியல் பற்றிய ஒரு கலந்துரையாடல்” என்ற தலைப்பில் “ப்ரீ சாப்ட்வேர் பௌண்டேஷன் தமிழ்நாடு”வின் மின்னாடல் குழுவில் இருந்து ஒரு இழையின் மொழி பெயர்ப்பு. அன்புள்ள நண்பர்களே, உங்களுக்கு முன்பே, கட்டற்ற/சுதந்திர மென்பொருள் மற்றும் திறந்த மூல மென்பொருள் பற்றிய வித்தியாசம் தெரிந்திருக்கலாம், இதை பற்றி நான் எளிமையாக ஏன் இந்த வித்தியாசம் மிக…
Read more

டெர்மினலில் கட்டளைகளை வேகமாக இயக்க மறுபெயர்களை(alias) உருவாக்குதல்

  நாம் இந்த பகுதியில் எவ்வாறு மறுபெயர்கள் அதாவது aliasயினை உபுண்டுவில் உருவாக்குவது என்று காணலாம். மறுபெயர், நமக்கு விருப்பமான கட்டளைகளுக்கு  சிறிய வார்த்தையினை சூட்டி அந்த கட்டளையினை விரைவாக இயக்க உதவுகிறது. இது நீளமான கட்டளைகளையும், அல்லது நாம் அடிக்கடி பயன்படுத்தும் கட்டளைகளையும் வேகமாக இயக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும். உதாரணத்திற்கு உபுண்டுவின் repositoryஐ…
Read more

ஒரு கட்டற்ற மென்பொருள் மேதையின் மறைவு…

    கென்னத் கான்ஸல்வேஸ் – கட்டற்ற மென்பொருள் மடலாடற்குழுக்களில் சிறிதளவேனும் பங்குகொண்டோருக்கு இந்தப் பெயர் நிச்சயம் தெரிந்திருக்கும். சென்னை லினக்ஸ் பயனர் குழு உள்பட பல குழுக்களுக்கு இவர் ஆற்றிய பங்கு மகத்தானது. இத்தகைய மாமனிதர் இப்பொழுது நம்மிடையே இல்லை. அவரது மறைவு கட்டற்ற மென்ம உலகில் பலருக்கு ஈடு செய்யமுடியாப் பேரிழப்பு. கணியம்…
Read more

இந்தியாவில் உபுண்டு பயணர் எண்ணிக்கை 160% உயர்வு

இந்தியாவில் உபுண்டு பயணர்களின் வளர்ச்சிவிகிதம் கடந்த ஆண்டு 160% உயர்ந்திருப்பதாக கனோனிக்கல் முதன்மை செயல் அதிகாரி ஜான் சில்பர் கூறுகிறார். Securiy updates, Downloads, Preloade Devices Sold இதுபோன்ற தகவல்களை கனோனிகல் நிறுவனம் அந்தரங்கமாகவே வைத்திருக்கிறது. இந்த தகவல்களின் புள்ளியியல் அடிப்படையில் இதை ஜான் சில்பர் கூறுகிறார். இந்தியாவில் மிகப்பெரிய வாய்ப்பு “உபுண்டுவை பயன்படுத்துவதில்…
Read more

‘நான் உபுண்டு பயன்படுத்துகிறேன்’- Stephen Fry

      ஸ்டீபன் ப்ரை – Stephan Fry   ஸ்டீபன் ப்ரை அவர்கள் 1954 ஆம் வருடம் ஆகஸ்ட் மாதம் 24-ஆம் தேதி லண்டனில் பிறந்தார். நடிகர், திரைப்பட இயக்குநர், எழுத்தாளர், பத்திரிக்கையாளர், புத்தக எழுத்தாளர், நகைச்சுவை நடிகர், பாடலாசிரியர் என பன்முகத் தன்மைக் கொண்டவர். மேலும் தெரிந்து கொள்ள en.wikipedia.org/wiki/Stephen_Fry பக்கம்…
Read more

பைதான் – அடிப்படை கருத்துகள் -03

இரண்டு வார்த்தைகளை ஒன்றாக இணைக்க + என்ற operator பயன்படுகிறது. ஒரே சொல்லை பலமுறை repeat செய்ய * பயன்படுகிறது.   >>> word = ‘Help’ + ‘A’ >>> word ‘HelpA’ >>> ‘<‘ + word*5 + ‘>’ ‘<HelpAHelpAHelpAHelpAHelpA>’   இரண்டு சொற்களை அருகில் வைத்தாலே போதும். அவை ஒன்றாக…
Read more

மார்க் ஷட்டில்வொர்த்துடன்(Mark Shuttleworth) ஒரு நேர்காணல்

மார்க் ஷட்டில்வொர்த், தாவ்ட்(Thawte), என்ற நிறுவனத்தை தோற்றுவித்தவர் ஆவார். இந்த நிறுவனம் தான் முதன் முதலாக பொது SSL சான்றிதழ் விற்பனை செய்த Certificate Authority ஆகும். தாவ்டை வெரிசைனிற்கு (Verisign) விற்ற பிறகு, மார்க் விண்வெளியில் பறக்க, விண்வெளி வீரராக ரஷ்யாவில் பயிற்சி எடுத்துக்கொண்டார். அவர் திரும்பி வந்த பிறகு, உபுண்டுவை ஏற்படுத்தினார். அதன்…
Read more

Free Software – என்ன பயன்?

நான் ஒரு computer user, எனக்கு coding , programming-லாம் தெரியாது. அப்படி இருக்கும் போது, நான் Open Source இல்ல Free Software use பண்றதுனால என்ன பயன் ? “ என்ன பொருத்த வரைக்கும் இது ஒரு முக்கியமான கேள்வி. சரி இதுக்கு பதில் பல விதங்களில் சொல்லாம். அதில் ஒன்றை மட்டும்…
Read more

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் இணைய மாநாடு- 2012

உலகத் தமிழ்த் தகவல் தொழில் நுட்ப மன்றம் (உத்தமம்) அமைப்பின் சார்பில் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் மொழியியல் உயராய்வு மையத்தில் பதினொன்றாவது உலகத் தமிழ் இணைய மாநாடு 2012 திசம்பர் மாதம் 28 முதல் 30 வரை மூன்று நாள் நடைபெற உள்ளது. உத்தம நிறுவனம் அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாநிலத்தில் தன்னார்வத் தொண்டு நிறுவனமாகப்…
Read more

பைதான் அடிப்படை கருத்துகள் – 4

3.1.4 List பைதான் பல்வேறு data typeகளை கொண்டுள்ளது. அவை பல dataகளை ஒன்றாக பயன்படுத்த உதவுகின்றன. இதில் முதன்மையானது list. இது ஒரு square bracket அதாவது []-க்குள் comma (,) மூலம் பல தகவல்களை தர வேண்டும். ஒரு list-ல் உள்ள தகவல்கள், ஒரே data type ஆக இருக்க வேண்டிய அவசியம்…
Read more