செய்யறிவினை(AI) வளாககணினியில் இயக்க பயன்படுத்தும் நான்கு திறமூலபயன்பாடுகள்
சமீபகாலமாக செய்யறிவு(AI) தளங்கள் திடீரென பெருகத் தொடங்கியபோது, அவற்றை நமது பணிப்பாய்வுகளில் பயன்படுத்துவதில் சிலருக்கு அவ்வளவு விருப்பமில்லை. மேலும், அந்த உணர்வு இன்னும் மாறவில்லை, குறிப்பாக பெரும்பாலான மென்பொருள் , வன்பொருள் உற்பத்தியாளர்கள் தங்களுடைய தயாரிப்புகளில் செய்யறிவினை திணிக்கிறார்கள். இருப்பினும், பெரிய நிறுவனங்கள் தங்களுக்குக் கிடைக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் எல்லோரும் திணிக்க முயற்சிக்கும் செய்யறிவு(AI) பயன்பாடுகளைப் போலவே பெரிய மொழி மாதிரிகள், உருவப்படங்களையும் நாம் ஒரே குடையின் கீழ் தொகுக்க மாட்டோம். ஏனென்றால் LLMகள் ( நீட்டிப்பு… Read More: செய்யறிவினை(AI) வளாககணினியில் இயக்க பயன்படுத்தும் நான்கு திறமூலபயன்பாடுகள் »