லினக்ஸின், Xfce எனும் இயக்கமுறைமையுடன் பழைய மடிக்கணினியை கூட புதியதைபோன்று பயன்படுத்தி கொள்ளமுடியும்
நான் பயன்படுத்திய மடிக்கணினி 2012 இல் வாங்கப்பட்டது. 1.70 GHz CPU, 4 GB நினைவகம் , 128 GB நினைவகஇயக்கி ஆகியவை எனது தற்போதைய மேசைக்கணினியுடன் ஒப்பிடும்போது சிறியதாகத் தோன்றலாம், ஆனால் Linuxஇன் , Xfce எனும் மேசைக்கணனி இயக்கமுறைமையானது இந்த பழைய மடிக் கணினிக்கு புத்துயிர் கொடுத்து பயன்படுத்திகொள்ள தயார் செய்துவிடுகிறது. லினக்ஸிற்கான…
Read more