PWA எனும் இணைய பயன்பாடு
ஒரு முற்போக்கான இணைய பயன்பாடு (PWA) என்பது எந்தவொரு கைபேசி பயன்பாட்டிற்கும் சமமான பயனர் அனுபவத்தை வழங்க நவீன இணைய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்திகொள்கின்ற ஒரு இணைய பயன்பாடு ஆகும். கூகுள் , மைக்ரோசாப்ட் போன்ற தொழில்நுட்பத் தலைவர்களுடன் இணைந்து செயல்படும் திறமூல சமூகம், “பயன்பாட்டு இடைவெளியைக் குறைக்கும் (bridge the app gap)” எனும் முயற்சியில் PWA இன்நிகழ்ச்சி நிரலை முன்னோக்கித் தள்ளுகிறது. அடிப்படையில், ஒரு PWA ஆனது நம்முடைய பயன்பாட்டை இணைய உலாவியில் இயக்குகிறது. Play… Read More »