இணைய வழி DevOps அறிமுகம் தொடர் வகுப்பு
வணக்கம், கணியம் அறக்கட்டளை சார்பாக இணைய வழியில் DevOps அறிமுகம் தொடர் வகுப்பு நடத்த உள்ளோம். கால அளவு – 4 மாதங்கள் ( வார நாட்கள் மட்டும். தேவையெனில் வார இறுதியிலும்.) நேரம் – தினமும் காலை 6.30 – 7.30 இந்திய நேரம் (IST) . இரவு 9.00 – 10.00 கிழக்கு நேர வலயம் (EST) நன்கொடை – ரூ. 15,000 வகுப்பு தொடங்கும் நாள் – ஜூலை 6 2023 பத்து… Read More »