பேராலயமும் சந்தையும் 2. பேராலயமும் சந்தையும்
நூல் சுருக்கம் மென்பொருள் பொறியியல் பற்றிய சில ஆச்சரியமான கோட்பாடுகளை லினக்ஸின் ( Linux) வரலாறு அறிவுறுத்தியது. இவற்றை சோதனை செய்வதற்காகவே நான் நடத்திய வெற்றிகரமான திறந்த மூல திட்டமான ஃபெட்ச்மெயிலைக் (fetchmail) கூறுபடுத்தி ஆய்வு செய்கிறேன். வணிக உலகில் பெரும்பாலும் “பேராலயம்” பாணியில்தான் மென்பொருள் உருவாக்கப்படுகிறது. லினக்ஸ் உலகின் “சந்தை” பாணி இதற்கு அடிப்படையிலேயே முற்றிலும் மாறுபட்டது. இந்த வேறுபட்ட வளர்ச்சிப் பாணிகளின் கோட்பாடுகளை நான் விவாதிக்கிறேன். இந்தப் பாணிகள் மென்பொருள் வழுநீக்கல் (debugging) பணியின்… Read More »