எளிய தமிழில் CAD/CAM/CAE 9. CAD கோப்பு வகைகள்
ஒவ்வொரு CAD மென்பொருளிலும் அதற்கேயான தன்னகக் கோப்பு வடிவத்தில் (Native format) சேமித்து வைப்பது அவசியம். முக்கியமாக 3D CAD மென்பொருட்களில், நாம் முன்னர் பார்த்தபடி, அளவுரு மாதிரிகளின் வரலாற்றையும் படிமுறைகளையும் இம்முறையில் மட்டுமே சேமிக்க முடியும். இதுதான் உங்கள் மூல வடிவம். எனினும் பல காரணங்களால் நாம் மற்ற கோப்பு வகைகளைப் பயன்படுத்த வேண்டியிருக்கலாம். CAD கோப்பு வகைகள் ஏற்றுமதி பொறியியல் பகுப்பாய்வு (CAE) மற்றும் சிஎன்சி நிரல் இயற்றல் (CAM) மென்பொருட்களுக்கு வேறு கோப்பு… Read More »