Wallpaper சுழற்சிகள்
விண்டோஸ் பயன்படுத்தி விட்டு, லினக்ஸ் பக்கம் வந்த பின், எனக்கு இருந்த மிகப் பெரும் குறை, wallpaper-ஐ த் தான்தோன்றித்தனமாக(random), ஒரு குறிப்பிட்ட நேரத்துக்கு மாற்றும் வசதி இல்லை. இதற்குத் தகுந்த இலவச லினக்ஸ் மென்பொருள் தான் இந்த WALLCH. [http://wall-changer.sourceforge.net/] இதனைப் பதிவிறக்க : sourceforge.net/projects/wall-changer/files/latest/download?source=files பதிவிறக்கியக் கோப்பை நீங்கள் அழுத்தும் பட்சத்தில், நாம் Ubunut Software Center-க்கு அழைத்துச் செல்லப்படுவோம். அங்கு Install என்னும் பட்டனை அமுக்கினால் போதும். இதனை நாம் நிறுவிய… Read More »