PHP கற்கலாம் வாங்க – பாகம் 3
தரவுவகைகள்(DataTypes) : தரவுவகை என்பது தரவின் சில பண்புநலன்களைக் குறிக்கின்ற ஒரு பொதுவான பெயராகும். PHP மிக அதிகப்படியான தரவுவகைகளைத் தருகிறது. இதனை இரு பிரிவுகளாக வகைப்படுத்தலாம். அவை Scalar DataTypes மற்றும் Compound DataTypes ஆகும். Scalar DataTypes : ஒரே ஒரு மதிப்பினைக் குறிப்பிடுவதை Scalar DataTypes என்கிறோம். இதில் பல்வேறு தரவுவகைகள் அடங்குகின்றன. அவை Boolean, Integer, Float, and String போன்றவைகளாகும். Boolean Type: George Boole என்ற கணிதமேதையால்… Read More »