தரவுத்தள நிர்வாகத்திற்கு NoSQLஆனது எப்போது சிறந்த தேர்வாகஅமையும்?
NoSQL தரவுத்தளங்களை கொண்டு கட்டமைக்கப்படாத தரவுகளைக் கையாள முடியும். மற்ற தரவுத்தளங்களிலிருந்து அவை எவ்வாறு வேறுபடுகின்றன, எப்போது, எங்கு பயன்படுத்தப்பட வேண்டும் என்பதைக் இந்த கட்டுரையில் கண்டறிந்திடுவோம். கட்டமைக்கப்பட்ட , கட்டமைக்கப்படாத ஆகியதரவுகளை நிர்வகிக்க தற்போது பயன்பாட்டில் உள்ள பல்வேறு வகையான தரவுத்தளங்களை பயன்படுத்தி கொள்ளலாம். தொடர்புடைய தரவுத்தளங்களானவை(Relational databases) கட்டமைக்கப்பட்ட தரவுகளுக்குப் பயன்படுத்தப்படுகின்றன, இவை வடிவமைக்கப் பட்டதும் நன்கு அறியப்பட்டதுமான வகைகளைக் கொண்டுள்ளன. NoSQL தரவுத் தளங்கள் கட்டமைக்கப்படாத தரவுகளுக்குப் பயன்படுத்தப்படுகின்றன. ஒரு தரவுத்தள மேலாண்மை… Read More »