தமிழர்களின் கலைகள் – கோட்டோவியங்கள் வெளியீடு
தமிழர்களின் கலையை உலகுக்கு கோட்டோவியமாக பரப்பும் வகையில், வள்ளுவர் வள்ளலார் வட்டம், ஓவியர் ஜீவாவை வைத்து வரைந்த , ”தமிழ் இலச்சினைகள்” வெளியிடப்பட்டன. எத்தனை அடிக்கு வேண்டுமென்றாலும் பிரிண்ட் செய்ய பயன்படும் வகையில், VECTOR வடிவில், விக்கிபீடியாவில், பொது உரிமத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. விக்கிபீடியாவில் கட்டுரை எழுதும் நண்பர்கள் அந்தந்தப் பகுதியில் இதனை இணைக்கலாம். தங்கள் சொந்தப் பயன்பாட்டிற்கும்…
Read more