hackathon

“அன்றாட பயன்பாட்டிற்கு கட்டற்ற மென்பொருட்கள் மற்றும் செயலிகள்” என்ற தலைப்பில் 36 மணி நேர நிரல்விழா – 18/19-09-2021 – புதுச்சேரி

நண்பர்களே, கட்டற்ற மென்பொருள் மற்றும் வன்பொருள் இயக்கம்(FSHM) இந்த வார இறுதியில் “அன்றாட பயன்பாட்டிற்கு கட்டற்ற மென்பொருட்கள் மற்றும் செயலிகள்” என்ற தலைப்பில் 36 மணி நேர நிரல்விழாவை (Hackathon) நடத்துகிறது – 18 மற்றும் 19 செப்டம்பர் 2021. உங்கள் பங்கேற்பை www.fshm.org என்ற இணையதளத்தில் பதிவு செய்யவும். இது சர்வதேச மென்பொருள் சுதந்திர…
Read more

நிகழ்வுக் குறிப்புகள் – தமிழுக்கான கட்டற்ற மென்பொருட்கள் – நிரல் திருவிழா – 2 – ஆகஸ்டு 24 2019

  நாம் எல்லோரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிரல் திருவிழா-2 கணியம் அறக்கட்டளை சார்பில் ஆரவாரத்துடன் கொண்டாடப்பட்டது. காலை பத்து மணிக்குத் திருவிழா தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. கணியம் பொறுப்பாளர்களில் ஒருவரான திரு. சீனிவாசன் முதல் ஆளாக வந்து, கொண்டாட்டத்திற்கு வந்திருந்த பட்டதாரி இளைஞர்களுடன் உரையாடத் தொடங்கினார். நிரல் திருவிழா எதற்கு? கணினித் துறையில் எப்படி…
Read more

பைதான் நிரல் திருவிழா – விழுப்புரம் – ஜூன் 9 2019

தொழில்நுட்பம் கற்க வேண்டுமென்றால் பணம் வேண்டும் என்பது பழமொழிப்போல ஊறிக்கிடக்கும் வரி. ஆனால் தொழில்நுட்பமே மக்களுக்கானது என்ற அடிப்படை உன்மை உரக்க உரைத்துக்கொண்டிருக்கும் ஒரு அமைப்பு தான் விழுப்புரம் கட்டற்ற மென்பொருள் பயனர் குழுமம் (VGLUG). இதன் அடிப்படை நோக்கம் தொழில்நுட்பம் சார்ந்து மட்டுமல்ல. அந்த தொழில்நுட்பத்தை மக்களுக்கு அறிமுகம் செய்து அதன்மூலம் மக்களை பயனடைய…
Read more

17 ஆவது உலகத் தமிழ் இணைய மாநாடு – ஜூலை 6,7,8, 2018 – கோவை

உத்தமம் என்ற அமைப்பு நடத்தும் 17 ஆவது உலகத் தமிழ் இணைய மாநாடு ஜூலை 6,7,8, 2018 தேதிகளில் கோவை வேளாண்மைப் பல்கலைக் கழகத்தில் நடைபெறுகிறது. இதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஆய்வாளர்கள், தமிழ்க்கணிமை சார்ந்த ஆய்வுக்கட்டுரைகளைப் படிக்கின்றனர், மேலும், மக்கள் அரங்கம் என்ற வகையில் கீழ்வரும் செய்முறைப் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. (கட்டணம் உண்டு. 600ரூ…
Read more

சென்னை விக்கி நிரல் திருவிழா, சூலை 23 2017

வரும் ஞாயிறு அன்று சென்னை லினக்சு பயனர் குழு நடத்தும் விக்கி நிரல் திருவிழாவில் கலந்து கொள்ள அன்புடன் அழைக்கிறோம். இடம் Hexolabs Interactive Tech Pvt Ltd, Type II/17, Dr.VSI Estate, திருவான்மியூர், சென்னை 41. தொலைபேசி – 044 42169699 NIFT அருகில், Origin Towers எதிரில். நேரம் ஞாயிறு 23.07.2017…
Read more

தமிழுக்கான கட்டற்ற மென்பொருட்கள் – நிரல் திருவிழா – ஏப்ரல் 23 – சென்னை

நீங்கள் கட்டற்ற மென்பொருட்கள் உருவாக்கத்தில் பங்கு பெற விரும்புகிறீர்களா? தமிழுக்கு உங்கள் நிரலாக்கத் திறன் மூலம் ஏதேனும் பங்களிக்க ஆர்வமுண்டா? பிற கட்டற்ற மென்பொருள் பங்களிப்பாளர்களை சந்திக்க வேண்டுமா? இதோ ஒரு வாய்ப்பு. தமிழுக்கான கட்டற்ற மென்பொருட்கள் – நிரல் திருவிழா நாள் – ஏப்ரல் 23, 2017, ஞாயிறு நேரம் – காலை 10.00…
Read more