Category Archives: kanchilug

[KanchiLUG] வாராந்திர கலந்துரையாடல் – டிசம்பர் 04, 2022

அனைவருக்கும் வணக்கம், இந்த வாரம் KanchiLUG இல், ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 04, 2022 16:00 – 17:00 IST அன்று ஆன்லைன் சந்திப்பாக வாராந்திர கலந்துரையாடலைத் திட்டமிட்டுள்ளோம். சந்திப்பு இணைப்பு: meet.jit.si/KanchiLugWeeklyDiscussion இந்த வாராந்திர கலந்துரையாடல் ஒரு புதிய முயற்சியாகும், இது லினக்ஸ் மற்றும் FOSS உலகில் நடக்கும் விஷயங்களைப் பற்றி மிகவும் நட்புரீதியான விவாதங்களை உருவாக்கத் தொடங்கியது. வாராந்திர கலந்துரையாடல் என்பது ஒரு திறந்த மற்றும் நட்புரீதியான கலந்துரையாடலாகும், இதில் லினக்ஸ்/FOSS தொழில்நுட்பங்கள் தொடர்பான தலைப்புகள்… Read More »

KanchiLUG வாராந்திர கலந்துரையாடல் 21 ஆகஸ்ட் 2022 – 4-5 pm

அனைவருக்கும் வணக்கம், இந்த வாரம் KanchiLUG இல் வாரந்தோறும் ஆகஸ்ட் 21, ஞாயிற்றுக்கிழமை மாலை 4:00 மணி முதல் 5:00 மணி வரை ஆன்லைன் சந்திப்பாக திட்டமிட்டுள்ளோம். சந்திப்பு இணைப்பு: meet.jit.si/kanchilugweeklydiscussion (குறிப்பு: வாராந்திர விவாதங்களுக்கு இணைப்பு புதியது. மேலும் இது மாதாந்திர சந்திப்பு இணைப்பிலிருந்து வேறுபட்டது. எனவே வாராந்திர விவாதங்களில் சேர மேலே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்) இந்த வாராந்திர கலந்துரையாடல் ஒரு புதிய முயற்சியாகும், இது லினக்ஸ் மற்றும் FOSS உலகில் நடக்கும் விஷயங்களைப்… Read More »

தமிழில் கட்டற்ற மென்பொருள் பற்றி கேள்வி கேட்க, பதில் தர, உரையாட ஒரு களம் உதயமானது இன்று.

நீண்ட நாள் பெருங் கனவு நனவானது இன்று. தமிழில் கட்டற்ற மென்பொருள் பற்றி கேள்வி கேட்க, பதில் தர, உரையாட ஒரு களம் உதயமானது இன்று. எனக்கு எப்போதும் பெரிய கனவுகள் காணவும், அவற்றை நனவாக்கவும் சொல்லித் தந்து உறுதுணை புரிவது சென்னை லினக்ஸ் பயனர் குழு. இன்றைய குழு சந்திப்பில் forums.tamillinuxcommunity.org என்ற உரையாடல் களத்தை வெளியிட்டோம். இங்கு தமிழில் கட்டற்ற மென்பொருள் பற்றிய எதையும் கேட்கலாம். நீங்களும் பதில் சொல்லலாம். தமிழ் தட்டச்சு சிக்கல்… Read More »

காஞ்சி லினக்சு பயனர் குழு – ஜிட்சி வழி – இணைய வழி சந்திப்பு – மே 8 மாலை 4 – 5

காஞ்சி லினக்சு பயனர் குழு, நவம்பர் 2006 முதல் காஞ்சிபுரம் நகரில் கட்டற்ற மென்பொருள் வளர்ச்சிக்கு பல்வேறு நிகழ்வுகளை நடத்தி வருகிறது. இன்று மாலை காஞ்சி லினக்சு பயனர் குழுவின் இணைய வழி சந்திப்பு ஜிட்சி மென்பொருள் வழியே நடைபெறுகிறது.   நிகழ்வு இணைப்பு –  meet.jit.si/KanchiLug ஜிட்சி செயலி அல்லது Browser வழியே மேல் உள்ள இணைப்பு மூலம் இணையலாம்.   நேரம் – மே 8 2022 –  மாலை 4 முதல் 5… Read More »

காஞ்சி லினக்சு பயனர் குழு – ஜிட்சி வழி – இணைய வழி சந்திப்பு – மே 1 மாலை 3.30-5.30

காஞ்சி லினக்சு பயனர் குழு, நவம்பர் 2006 முதல் காஞ்சிபுரம் நகரில் கட்டற்ற மென்பொருள் வளர்ச்சிக்கு பல்வேறு நிகழ்வுகளை நடத்தி வருகிறது. இன்று மாலை காஞ்சி லினக்சு பயனர் குழுவின் இணைய வழி சந்திப்பு ஜிட்சி மென்பொருள் வழியே நடைபெறுகிறது.   நிகழ்வு இணைப்பு –  meet.jit.si/KanchiLug ஜிட்சி செயலி அல்லது Browser வழியே மேல் உள்ள இணைப்பு மூலம் இணையலாம்.   நேரம் – மே 1 2022 –  மாலை 3.30 முதல் 5.30… Read More »

காஞ்சி லினக்சு பயனர் குழு சந்திப்பு – 18-07-2021 – மாலை 4 மணி – இன்று – Emacs Editor – பயிற்சிப் பட்டறை

வணக்கம். காஞ்சி லினக்சு பயனர் குழு சந்திப்புக்கு உங்களை அன்புடன் அழைக்கிறோம். ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமை மாலையும் 4 மணி முதல் 5 மணி வரை இணைய வழியில் சந்தித்து, கட்டற்ற மென்பொருட்கள் பற்றி உரையாடுகிறோம். நிகழ்ச்சி நிரல் 1. பங்கு பெறுவோர் அறிமுகம் 2. Emacs Editor – பயிற்சிப் பட்டறை Emacs Editor என்பது 45 ஆண்டுகளாக பெரிதும் பயன்பட்டு வரும் ஒரு உரைத்திருத்தி ஆகும். ஈமேக்சின் பல நூறு பயன்பாடுகளில் உரைத் திருத்தம்… Read More »

காஞ்சி லினக்சு பயனர் குழு சந்திப்பு – 04-07-2021 – மாலை 4 மணி – இன்று – React Native – ஓர் அறிமுகம்

வணக்கம். காஞ்சி லினக்சு பயனர் குழு சந்திப்புக்கு உங்களை அன்புடன் அழைக்கிறோம். ஒவ்வோரு ஞாயிற்றுக் கிழமை மாலையும் 4 மணி முதல் 5 மணி வரை இணைய வழியில் சந்தித்து, கட்டற்ற மென்பொருட்கள் பற்றி உரையாடுகிறோம். நிகழ்ச்சி நிரல் 1. பங்கு பெறுவோர் அறிமுகம் 2. React Native – ஓர் அறிமுகம் React Native என்பது மிக எளிதாக மொபைல் செயலிகளை உருவாக்க உதவும் ஒரு Javascript Framework. இது பற்றிய ஒரு அறிமுகத்தை இன்று… Read More »

காஞ்சி லினக்சு பயனர் குழு சந்திப்பு – 20-06-2021 – மாலை 4 மணி – இன்று – Pandas in Python

வணக்கம். காஞ்சி லினக்சு பயனர் குழு சந்திப்புக்கு உங்களை அன்புடன் அழைக்கிறோம். ஒவ்வோரு ஞாயிற்றுக் கிழமை மாலையும் 4 மணி முதல் 5 மணி வரை இணைய வழியில் சந்தித்து, கட்டற்ற மென்பொருட்கள் பற்றி உரையாடுகிறோம். நிகழ்ச்சி நிரல் 1. பங்கு பெறுவோர் அறிமுகம் 2. Data analysis in Python using Pandas Description: Pandas is a fast, powerful, flexible and easy to use open source data analysis and… Read More »

காஞ்சி லினக்சு பயனர் குழு சந்திப்பு – 30-05-2021 – மாலை 4 மணி – இன்று – Python data structures

வணக்கம். காஞ்சி லினக்சு பயனர் குழு சந்திப்புக்கு உங்களை அன்புடன் அழைக்கிறோம். ஒவ்வோரு ஞாயிற்றுக் கிழமை மாலையும் 4 மணி முதல் 5 மணி வரை இணைய வழியில் சந்தித்து, கட்டற்ற மென்பொருட்கள் பற்றி உரையாடுகிறோம். நிகழ்ச்சி நிரல் 1. பங்கு பெறுவோர் அறிமுகம் 2. Basics of Python, List comprehension, Dictionary comprehension, Map, filter and reduce. பைதான் மொழியில் list, dictionary, map, filter, reduce ஆகியவற்றை பயன்படுத்துதல் பற்றி காண்போம்.… Read More »

காஞ்சி லினக்சு பயனர் குழு சந்திப்பு – 23-03-2021 – மாலை 4 மணி – இன்று – Jupyter Notebook

வணக்கம். காஞ்சி லினக்சு பயனர் குழு சந்திப்புக்கு உங்களை அன்புடன் அழைக்கிறோம். ஒவ்வோரு ஞாயிற்றுக் கிழமை மாலையும் 4 மணி முதல் 5 மணி வரை இணைய வழியில் சந்தித்து, கட்டற்ற மென்பொருட்கள் பற்றி உரையாடுகிறோம். நிகழ்ச்சி நிரல் 1. பங்கு பெறுவோர் அறிமுகம் 2. Jupyter Notebook மூலம் பைதான் மொழி கற்றல் – ஒரு அறிமுகம் Jupyter Notebook என்பது பைதான் நிரல் எழுதுவதற்கான ஒரு மென்பொருள் ஆகும். இதன் மூலம் Apache Spark,… Read More »